யோவான் பொருளடக்கம்

யோவான் பொருளடக்கம்

  ஒ.  இயேசு கிறிஸ்து 

  1. இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவமும் நித்தியமும் – (1:1-2)
  2. இயேசு கிறிஸ்து மூலமாய் சகலமும் உண்டாயிற்று – (1:1-3-5)

  ஒஒ. யோவான் ஸ்நானன் – (1:6-8)  

  ஒஒஒ. இயேசு கிறிஸ்து

  1. தெய்வத்துவம், சிருஷ்டிப்பு கிரியை, இஸ்ரவேலர் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை – (1:9-11)
  2. மீட்பின் கிரியை – (1:12-13)
  3. வார்த்தை மாம்சமாகிறார் – (1:14)

  ஒய. யோவான் ஸ்நானன் – (1:15)  

  ய. இயேசு கிறிஸ்து – கிருபை, சத்தியம் ஆகியவற்றின் ஆதாரம் – (1:16-18)  

  யஒ. யோவான் ஸ்நானன்

  1. யோவான் ஸ்நானன் தன்னைப் பற்றி கூறிய சாட்சி – (1:19-24)
  2. யோவான் ஸ்நானன் தன் ஞானஸ்நானத்தைப் பற்றி கூறிய சாட்சி – (1:25-28)
  3. யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறிய சாட்சி – (1:29-34)

  யஒஒ. இயேசு கிறிஸ்துவின் ஊழியமும் உபதேசமும்   

  1. யோவான் ஸ்நானன் ஆதாயம் பண்ணிய இரண்டு சீஷர்கள் – (1:35-39)
  2. அந்திரேயா ஆதாயம் பண்ணிய பேதுரு – (1:40-42)
  3. இயேசுவானவர் தாமே ஆதாயம் பண்ணிய பிலிப்பு – (1:43-44)
  4. பிலிப்பு ஆதாயம் பண்ணிய நாத்தான்வேல் – (1:45-46)
  5. நாத்தான்வேலின் சந்தேகங்கள் நிவர்த்தியாகிறது – (1:47-49)
  6. இயேசு கிறிஸ்துவின் முதலாவது தீர்க்கதரிசனம் – (1:50-51)
  7. இயேசுவானவர் செய்த முதலாவது அற்புதம் – (2:1-11)
  8. கப்பர்நகூமை இயேசு தமது ஊழிய ஸ்தலமாக ஆக்குகிறார் – (2:12)
  9. தேவாலயத்தின் முதலாவது சுத்திகரிப்பு – (2:13-17)
  10. யூதர்கள் அடையாளத்தை நாடுகிறார்கள் – இயேசுவின் மரணத்தைப் பற்றிய முதலாவது தீர்க்கதரிசனம் – (2:18-22)
  11. எருசலேமில் பல அற்புதங்கள் – (2:23-25)
  12. இயேசுவும் நிக்கொதேமுவும்
    • நிக்கொதேமு இயேசுவிடம் இராக்காலத்தில் வருகிறான் – (3:1-2)
    • மறுபடியும் பிறக்க வேண்டியதின் அவசியத்தை இயேசு கூறுகிறார் – (3:3)
    • மறுபடியும் பிறக்க வேண்டுமென்பதை நிக்கொதேமு தவறாக புரிந்து கொள்கிறான் – (3:4)
    • மறுபடியும் பிறக்க வேண்டியதின் அவசியத்தை இயேசு விளக்கி கூறுகிறார் – (3:5-8)
    • மறுபடியும் பிறக்க வேண்டும் என்பது நிக்கொதேமுவிற்கு புரியாத இரகசியமாகவே இருக்கிறது – (3:9)
    • நிக்கொதேமுவை, அவனுடைய அறியாமைக்காகவும், அவிசுவாசத்திற்காகவும் இயேசு கிறிஸ்து கடிந்து கூறுகிறார். (3:10-12)
  13. இயேசுவைப் பற்றிய சாட்சி
    • பரலோகத்தில் இருக்கிற கிறிஸ்து – (3:13)
    • கிறிஸ்துவின் சிலுவை மரணம் – (3:14-17)
    • அவிசுவாசிகளுக்கு ஆக்கினைத்தீர்ப்பு – (3:18-21)
  14. இயேசு கிறிஸ்து யூதேயாவில் ஊழியம் செய்கிறார் – (3:22)
  15. யோவான் ஸ்நானன் அயினோன் என்னும் இடத்தில் ஊழியம் செய்கிறான் – (3:23-24)
  16. யோவான் ஸ்நானனின் கடைசி சாட்சி
    • தன்னைப் பற்றி – (3:25-29)
    • இயேசு கிறிஸ்துவைப் பற்றி – (3:30-36)
  17. இயேசு கிறிஸ்து கலிலேயாவிற்கு பிரயாணம் பண்ணுகிறார் – (4:1-3)
  18. இயேசு கிறிஸ்துவும் சமாரிய ஸ்திரீயும்
    • சூழ்நிலைகள் – (4:4-6)
    • இயேசு “”தாகத்துக்குத் தா” என்கிறார் – (4:7-8)
    • ஸ்திரீ “”என்னிடத்தில் எப்படி கேட்கலாம்” என்கிறாள் – (4:9)
    • இயேசு – அவர் உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்திருப்பார் – (4:10)
    • ஸ்திரீ – எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும் – (4:11-12)
    • இயேசு – நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்று – (4:13-14)
    • ஸ்திரீ – அந்த தண்ணீரைத் தரவேண்டும் – (4:15)
    • இயேசு – உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா – (4:16)
    • ஸ்திரீ – எனக்கு புருஷன் இல்லை – (4:17)
    • இயேசு – ஐந்து புருஷர் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கு இருக்கிறவன் உனக்கு புருஷன் அல்ல – (4:18)
    • ஸ்திரீ – ஆண்டவரே நீர் தீர்க்கதரிசி – நான் எங்கு தொழுது கொள்ள வேண்டும் – (4:19-20)
    • இயேசு – பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் – (4:21-24)
    • ஸ்திரீ – கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் – (4:25)
    • இயேசு – நானே அவர் – (4:26)
  19. சீஷர்கள் திரும்பி வருகிறார்கள் – ஸ்திரீ ஊரிலுள்ள ஜனங்களை கிறிஸ்துவிடம் அழைத்து வருகிறாள் – (4:27-30)
  20. ஊழியக்காரரின் சந்தோஷமும் திருப்தியும் – (4:31-34)
  21. சுவிசேஷ ஊழியத்தைப் பற்றிய உபதேசம் – (4:35-38)
  22. இரண்டு நாள் எழுப்புதல் கூட்டம் – (4:39-42)
  23. கலிலேயாவில் இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள் – (4:43-45)
  24. இராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனை இயேசு குணமாக்குகிறார் – (4:46-54)
  25. பெதஸ்தா குளம் – இயேசு ஓய்வுநாளில் திமிர்வாதக்காரனை சொஸ்தமாக்குகிறார் – (5:1-9)
  26. ஓய்வுநாளில் படுக்கையை எடுத்துக் கொண்டு போவதற்காக யூதர்கள் அவனைக் கடிந்து கொள்கிறார்கள் – (5:10-13)
  27. இயேசு தாம் சொஸ்தமாக்கிய திமிர்வாதக்காரனை மறுபடியும் காண்கிறார் – (5:14)
  28. சொஸ்தமான மனுஷன் யூதரிடம் அறிவிக்கிறான் – (5:15)
  29. இயேசுவை கொல்வதற்கு சதியாலோசனை – (5:16)
  30. இயேசுவின் பதிலுரை
    • இயற்கையில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:17-18)
    • வல்லமையிலும் கிரியைகளிலும் பிதாவும் இயேசுவும் சமம் – (5:19-20)
    • மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:21)
    • நியாயத்தீர்ப்பு செய்வதில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:22)
    • கனத்தில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:23)
    • நித்திய ஜீவனைக் கொடுப்பதில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:24-25)
    • தம்மில்தாமே ஜீவனுடையவராய் இருப்பதில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:26-27)
    • மரணத்தின்மீதும் நித்தியத்தின்மீதும் உள்ள அதிகாரத்தில் பிதாவும் இயேசுவும் சமம் – (5:28-29)
    • இயேசு பிதாவினிடத்தில் கேட்கிற படியே நியாயத்தீர்ப்பு செய்கிறார் – (5:30)
    • இயேசுவைப் பற்றி கூறப்பட்டுள்ள சாட்சி
      1. (அ) யோவான் ஸ்நானன் – (5:31-35)
      2. (ஆ) இயேசுவின் கிரியைகள் – (5:36)
  • (இ) பிதா – (5:37-38)
  1. (ஈ) வேதவாக்கியங்கள் – (5:39-42)
  • இயேசு பிதாவின் நாமத்தினாலே வந்திருக்கிறார் – (5:43)
  • இயேசு அவிசுவாசத்தைக் கடிந்து கொள்கிறார் – (5:44-47)
  1. ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக போஜனம் கொடுக்கிறார் – (6:1-13)
  2. இயேசுவை இராஜாவாக்கும்படி பிடித்துக் கொண்டு போக ஜனங்கள் மனதாயிருக்கிறார்கள் – (6:14-15)
  3. இயேசு தண்ணீரின்மீது நடக்கிறார் – (6:16-21)
  4. ஜீவ அப்பத்தைப் பற்றிய உபதேசம்
    • திரளான ஜனங்கள் இயேசுவை தேடி வருகிறார்கள் – (6:22-25)
    • இயேசு ஜனங்களுடைய தவறான நோக்கங்களைக் கடிந்து கொள்கிறார் – (6:26-27)
    • தேவனுக்கு ஏற்ற கிரியைகளை எவ்வாறு செய்வது என்று ஜனங்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள் – (6:28)
    • தேவனுக்கேற்ற கிரியை – (6:29)
    • ஜனங்கள் அடையாளத்தை கேட்கிறார்கள் – (6:30-31)
    • பிதா மெய்யான அப்பத்தை கொடுக்கிறார் – (6:32-33)
    • ஜனங்கள் அந்த அப்பத்தை எப்பொழுதும் தங்களுக்கு தரவேண்டும் என்று கூறுகிறார்கள் – (6:34)
    • இயேசு – ஜீவ அப்பம் நானே – (6:35-40)
    • முறுமுறுக்கும் யூதர்கள் – (6:41-42)
    • இயேசு ஜீவ அப்பத்தைப் பற்றி மேலும் விளக்குகிறார் – (6:43-51)
    • யூதர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் பண்ணுகிறார்கள் – (6:52)
    • இயேசு ஜீவ அப்பத்தைப் பற்றி இன்னும் அதிகமாக விளக்கி கூறுகிறார் – (6:53-58)
  5. உபதேசத்தினால் சீஷத்துவத்திற்கு பரீட்சை – (6:59-66)
  6. பேதுருவின் புதிய விசுவாச அறிக்கை – (6:67-69)
  7. யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (6:70-71)
  8. இயேசுவின் சகோதரர்கள் அவரை விசுவாசிக்க வில்லை – (7:1-9)
  9. எல்லா மனுஷருக்காகவும் மரிப்பதற்காக கலிலேயாவிலிருந்து இறுதி பிரயாணம் – (7:10-13)
  10. தேவாலயத்தில் இயேசு உபதேசம் பண்ணுகிறார்
    • யூதர்கள் ஆச்சரியப்படுகிறார்கள் – (7:14-15)
    • இயேசுவின் உபதேசம் பிதாவின் உபதேசம் ஆகும் – (7:16-19)
    • இயேசுவை பிசாசு பிடித்தவன் என்று குற்றம் சுமத்துகிறார்கள் – (7:20)
    • இயேசு யூதர்களின் நிலையற்ற பழக்கங்களைக் கடிந்து கொள்கிறார் – (7:21-24)
    • இயேசுவிடம் யூதர்கள் கூறிய மறுப்புரை – (7:25-27)
    • இயேசு யூதர்களிடம் கூறிய பதிலுரை – (7:28-29)
    • பிரிவினை – இயேசுவைக் கொல்ல சதியாலோசனை – (7:30-32)
    • இயேசு பரிசேயருக்கு கூறிய பதிலுரை – (7:33-34)
    • இயேசுவைப் பற்றியும் அவருடைய உபதேசங்களைப் பற்றியும் யூதர்களுக்குள் விவாதம் – (7:35-36)
    • பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் – (7:37-39)
  11. பிரிவினை – இயேசுவைக் கொல்ல சதியாலோசனை – (7:40-44)
  12. சேவகரின் அறிக்கையும் நிக்கொதேமுவின் ஆலோசனையும் – (7:45-53)
  13. இயேசு தேவாலயத்தில் உபதேசம் பண்ணுகிறார்
    • விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீ – (8:1-11)
    • இயேசு உலகத்திற்கு ஒளியாயிருக்கிறார் – (8:12)
    • தம்மைப் பற்றி இயேசு கொடுத்த சாட்சியை பரிசேயர் குற்றப்படுத்துகிறார்கள் – (8:13)
    • பிதா தம்மைக் குறித்து சாட்சி கொடுப்பதாக இயேசு கூறுகிறார் – (8:14-18)
    • உம்முடைய பிதா எங்கே – (8:19-21)
    • தன்னைத்தான் கொலைசெய்து கொள்வானோ – (8:22-24)
    • நீர் யார் – (8:25-29)
    • விசுவாசிகளுக்கு இயேசுவின் உபதேசம் – (8:30-32)
    • யூதர்கள் விடுதலையின் சந்ததியாயிருக்கிறோம் என்கிறார்கள் – இதற்கு இயேசுவின் மறுப்புரை – (8:33-38)
    • யூதர்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம் என்கிறார்கள் – இதற்கு இயேசுவின் மறுப்புரை – (8:39-40)
    • யூதர்கள் பிதாவின் சந்ததியாயிருக்கிறோம் என்கிறார்கள் – இதற்கு இயேசுவின் மறுப்புரை – (8:41-47)
    • யூதர்கள் இயேசுவை சமாரியன் என்றும் பிசாசு பிடித்தவன் என்றும் கூறுகிறார்கள் – இதற்கு இயேசுவின் மறுப்புரை – (8:48-51)
    • இயேசுவின் மகிமையைப் பற்றிய விளக்கம் – (8:52-56)
    • ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இயேசு இருக்கிறார் – (8:57-58)
  14. இயேசுவை கொல்வதற்கு சதியாலோசனை – (8:59)
  15. பிறவிக்குருடன்
    • இவன் குருடனாய் பிறந்தது யார் செய்த பாவம் – (9:1-3)
    • இயேசு பிறவிக்குருடனை சொஸ்தமாக்குகிறார் – (9:4-7)
    • குருடனும் அயலகத்தாரும் – (9:8-12)
    • குருடனும் பரிசேயரும் – (9:13-17)
    • குருடனின் பெற்றோரும் யூதரும் – (9:18-23)
    • குருடனும் பரிசேயரும் – (9:24-34)
    • இயேசுவும் குணமாக்கப்பட்ட மனுஷனும் – (9:35-38)
  16. தேவாலயத்தில் உபதேசம்
    • இயேசுவின் ஊழியம் – (9:39)
    • பரிசேயரின் கேள்வியும் இயேசுவிம் பதிலும் – (9:40-41)
    • நல்ல மேய்ப்பனைப் பற்றிய உவமை – (10:1-6)
    • நல்ல மேய்ப்பனைப் பற்றிய உவமையின் விளக்கம் – (10:7-18)
    • யூதர்களுக்குள் பிரிவினை – (10:19-21)
  17. தேவாலயத்தில் இயேசுவின் உபதேசம்
    • யூதர்கள் இயேசுவிடம் விசாரிக்கிறார்கள் – (10:22-24)
    • இயேசு தமது தெய்வத்துவத்தை வலியுறுத்துகிறார் – (10:25-30)
    • இயேசுவை கொல்வதற்கு முயற்சி – (10:31-33)
    • இயேசு தமது தெய்வத்துவத்திற்கு சாட்சி கூறுகிறார் – (10:34-38)
  18. இயேசுவைக் கொல்வதற்கு முயற்சி – (10:39-42)
  19. மரித்த லாசரு உயிருடன் எழும்புகிறான்
    • சூழ்நிலையும் நோக்கமும் – (11:1-6)
    • யூதேயாவிற்கு மறுபடியும் பிரயாணம் – (11:7-16)
    • இயேசும் மார்த்தாளும் – (11:17-27)
    • இயேசுவும் மரியாளும் – (11:28-32)
    • இயேசுவின் மனதுருக்கம் – (11:33-36)
    • இயேசு லாசருவை அடக்கம் பண்ணிய கல்லறையினிடத்திற்கு வருகிறார் – (11:37-38)
    • மார்த்தாளின் அவிசுவாசம் – (11:39)
    • இயேசுவின் விசுவாசம் – (11:40)
    • இயேசுவின் ஜெபம் – (11:41-42)
    • இயேசுவின் வல்லமை – லாசருவை உயிருடன் எழுப்புகிறார் – (11:43-44)
  20. அற்புதத்தின் விளைவு – (11:45-46)
  21. இயேசுவைக் கொல்ல முயற்சி – (11:47-48)
  22. இயேசுவின் மரணத்தைப் பற்றி காய்பாவின் தீர்க்கதரிசனம் – (11:49-52)
  23. இயேசுவைக் கொல்ல முயற்சி – (11:53-54)
  24. இயேசுவைப் பிடிப்பதற்குக் கட்டளை – (11:55-57)
  25. இயேசுவின் அபிஷேகம் – (12:1-8)
  26. லாசருவைக் கொல்ல சதியாலோசனை – (12:9-11)
  27. வெற்றிப்பவனி – (12:12-19)
  28. தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் உபதேசம்
    • சூழ்நிலை – கிரேக்கர்கள் இயேசுவை தேடுகிறார்கள் – (12:20-22)
    • இயேசு தமது மரணத்தை முன் குறித்துக் கூறுகிறார் – (12:23-24)
    • சீஷத்துவத்திற்கு பரீட்சை – (12:25-26)
    • ஜெபம் – வானத்திலிருந்து உண்டான சத்தம் – (12:27-29)
    • கிறிஸ்துவின் சிலுவையில் உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு – (12:30-33)
    • இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்வி – (12:34)
    • இயேசு ஜனங்களுக்கு புத்திமதி கூறிவிட்டு அவர்களை விட்டு மறைகிறார் – (12:35-36)
  29. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை – (12:37-41)
  30. அதிகாரிகளின் சுபாவம் – (12:42-43)
  31. இயேசு தம்மைப் பற்றி ஜனங்களிடம் கூறிய கடைசி சாட்சி – (12:44-50)
  32. கடைசி பஸ்கா
    • இயேசுவின் வேளை – (13:1)
    • போஜனம் பண்ணுகிறார்கள் – யூதாஸ் சோதிக்கப்படுகிறான் – (13:2)
    • இயேசு தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக சீஷர்களுடைய கால்களைக் கழுவுகிறார் – (13:3-5)
    • பேதுருவின் கலக்கம் – (13:6)
    • இயேசு செய்வதை பேதுரு அப்பொழுது அறியவில்லை – (13:7)
    • தனது கால்களைக் கழுவக்கூடாது என்று பேதுரு கூறுகிறான் – (13:8)
    • பின்பு பேதுரு தன் கைகளையும் தலையையும் கழுவவேண்டுமென்று கூறுகிறான் – (13:9)
    • யூதாசைத் தவிர எல்லோரும் சுத்தமாயிருக்கிறார்கள் – (13:10-11)
    • இயேசுவின் தாழ்மை நமக்கு ஓர் எடுத்துக்காட்டு – (13:12-17)
    • யூதாஸ் தம்மை காட்டிக்கொடுக்கப் போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (13:18-26)
    • யூதாஸ் தன்னை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறான் – (13:27-30)
    • பஸ்காவில் இயேசுவின் கடைசி உபதேசம் – (13:31-35)
  33. ஒலிவமலையில் இயேசுவின் பிரசங்கம்
    • பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (13:36-38)
    • சபை எடுத்துக் கொள்ளப்படப்போவதைப் பற்றிய முதலாவது அறிவிப்பு – (14:1-4)
    • ஜீவியத்தின் பிரதான கேள்வி – (14:5)
    • இயேசுவின் பதிலுரை – (14:6-7)
    • உண்மையான விசுவாசிகளின் ஆவல் – (14:8)
    • தேவனுடைய உண்மையான வெளிப்பாடு – (14:9-11)
    • இயேசுவை விசுவாசிக்கிறவர்களால் செய்யக்கூடிய காரியங்கள் – (14:12)
    • விசுவாசிகளுக்கு தேவன் செய்யும் காரியம் – (14:13-14)
    • தேவனிடத்தில் அன்பாயிருக்கிறவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் – (14:15-17)
    • ஆவிக்குரிய ஐக்கியமும் வல்லமையும் – (14:18-21)
    • விசுவாசிகளுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார் – (14:22)
    • விசுவாசிகளிடத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார் – (14:23-25)
    • பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் – (12:26)
    • தேவனுடைய சமாதானம் – (14:27)
    • இயேசு பிதாவினிடத்திற்கு போகிறார் – (14:28-31)
  34. கெத்செமனே தோட்டத்திற்குப் போகும் வழியில் உபதேசம்
    • மெய்யான திராட்சச்செடி – (15:1)
    • இரண்டு விதமான கொடிகள் – (15:2)
    • உண்மையான விசுவாசிகள் – (15:3)
    • கனிகொடுப்பதற்கு நிபந்தனை – (15:4-5)
    • கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும் – (15:5-6)
    • ஜெபத்திற்கு பதில் கிடைக்க நிபந்தனை – (15:7)
    • கனிகளைக் கொடுப்பதன் நோக்கம் – (15:8)
    • கிறிஸ்துவில் நிலைத்திருப்பதற்கு நிபந்தனைகளும் அதனால் ஆசீர்வாதங்களும் – (15:9-14)
    • சிநேகிதத்திற்கு ஏழு அடையாளங்கள் – (15:15-17)
    • உண்மையான விசுவாசிகளை உலகம் ஏன் பகைக்கிறது – (15:18-21)
    • உலகம் ஏன் தேவனையும் கிறிஸ்துவையும் பகைக்கிறது – (15:22-25)
    • சத்திய ஆவியான தேற்றரவாளன் – (15:26-27)
    • இயேசு உபத்திரவத்தை முன் குறித்துக் கூறுகிறார் – (16:1-3)
    • கிறிஸ்தவர்களின் உபத்திரவத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்திற்குக் காரணம் – (16:4-6)
    • இயேசு பிதாவினிடத்திற்கு போவதன் அவசியம் – (16:7)
    • உலகத்தில் பரிசுத்த ஆவியானவரின் மூன்று அம்ச கிரியை – (16:8:11)
    • வருங்கால வெளிப்பாடுகளின் தீர்க்கதரிசனங்கள் – (16:12-15)
    • இயேசு பிதாவினிடத்திற்கு போவதன் உபதேசம் – (16:16)
    • சீஷர்கள் இந்த உபதேசத்தைத் தவறாக புரிந்து கொள்கிறார்கள் – (16:17-18)
    • இயேசு பிதாவினிடத்தில் போவதையும் திரும்பவும் வரப் போவதையும் குறித்து விளக்குகிறார் – (16:19-22)
    • இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்க வேண்டும் – (16:23-26)
    • சீஷர்கள் தவறாக புரிந்து கொண்டதற்கு தெளிவான விளக்கம் – (16:27-28)
    • சீஷர்கள் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள் – (16:29-30)
    • உபத்திரவங்களையும் கிறிஸ்தவர்களின் பாடுகளையும் குறித்த தீர்க்கதரிசனங்கள் – (16:31-33)
  35. கர்த்தருடைய ஜெபம்
    • பிதாவையும் குமாரனையும் மகிமைப்படுத்துதல் – (17:1)
    • நித்திய ஜீவன் – (17:2-3)
    • நியமித்த கிரியை செய்து முடிக்கப் பட்டிருக்கிறது – (17:4)
    • கிறிஸ்துவின் மகிமை – (17:5)
    • கிறிஸ்து மனுஷருக்கு பிதாவின் நாமத்தை வெளிப்படுத்துகிறார் – (17:6-8)
    • விசுவாசிகள் அனைவருடைய ஒற்றுமை – (17:9-11)
    • கேட்டின் மகன் கெட்டுப்போகிறான் – (17:12)
    • விசுவாசிகளின் பரிசுத்தம் – (17:13-14)
    • விசுவாசிகளை தீமையிலிருந்து காக்கும்படி ஜெபம் – (17:15)
    • விசுவாசிகளின் பரிசுத்தத்தைப் பற்றிய சாட்சி – (17:16)
    • விசுவாசிகள் ஊழியத்திற்காக வேறுபிரிக்கப்படுகிறார்கள் – (17:17-19)
    • விசுவாசிகள் ஒன்றாயிருக்க வேண்டும் – (17:20-23)
    • விசுவாசிகளின் மகிமை – (17:24)
    • உலகம் பிதாவை அறியவில்லை – (17:25)
    • ஊழியம் நிறைவேறிற்று – (17:26)

  யஒஒஒ.  இயேசுவின் பாடுகள்  

  1. கெத்செமனே தோட்டத்தில் இயேசு – (18:1)
  2. இயேசுவைக் கொல்ல முயற்சி – இயேசு காட்டிக்கொடுக்கப்படுவதும் கைதுபண்ணப்படுவதும் – (18:2-11)
  3. இயேசுவை அன்னா என்பவனிடத்திற்கு முதலாவதும், பின்பு காய்பா என்பவனிடத்திற்கும் கொண்டு போகிறார்கள் – (18:12-14)
  4. பேதுருவின் முதலாவது மறுதலிப்பு – (18:15-18)
  5. இயேசுவின் விசாரணை – (18:19-24)
  6. பேதுருவின் இரண்டாம், மூன்றாம் மறுதலிப்புக்கள் – (18:25-27)
  7. பிலாத்துவிற்கு முன்பாக இயேசு – (18:28-37)
  8. இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் – (18:38-40)
  9. இயேசுவின் சிரசின்மேல் முள்முடியை வைக்கிறார்கள் – (19:1-3)
  10. பிலாத்து இயேசுவை ஜனங்களுக்கு முன்பாக கொண்டு வருகிறான் – (19:4-7)
  11. இயேசுவை பிலாத்துவிடம் மறுபடியும் கொண்டு போகிறார்கள் – (19:8-11)
  12. பிலாத்து இயேசுவை விடுதலை பண்ண வழிபார்க்கிறான் – (19:12)
  13. பிலாத்து இயேசுவை யூதருக்கு முன்பாக நிறுத்துகிறான் – (19:13-14)
  14. யூதர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள் – (19:15)
  15. இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் – (19:16-24)
  16. இயேசுவின் சிலுவையின் அருகே நின்ற ஸ்திரீகள் – (19:25-27)
  17. இயேசுவின் மரணம் – (19:28-37)
  18. இயேசுவை அடக்கம் பண்ணுகிறார்கள் – (19:38-42)

 ஒல. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம்

  1. ஸ்திரீகள் அப்போஸ்தலரிடம் கல்லறை காலியாக இருப்பதை அறிவிக்கிறார்கள் – (20:1-2)
  2. பேதுருவும் யோவானும் இயேசுவை அடக்கம் பண்ணிய இடத்திற்கு ஓடுகிறார்கள் – (20:3-10)
  3. மகதலேனா மரியாளுக்கு இயேசுவின் தரிசனம் – (20:11-17)
  4. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு மகதலேனா மரியாளின் சாட்சி – (20:18)
  5. இயேசு பத்து பேருக்கு தரிசனம் தருகிறார் – தோமா அங்கில்லை – (20:19-20)
  6. இயேசு தமது சீஷர்களுக்கு ஊழியப் பொறுப்புக்களைக் கொடுக்கிறார் – (20:21-23)
  7. கண்டு விசுவாசித்த தோமா – (24-25)
  8. இயேசு பதினொறு பேருக்கு தரிசனம் தருகிறார் – (20:26-28)
  9. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் – (20:29)
  10. யோவான் எழுதின சுவிசேஷத்தின் நோக்கம் – (20:30-31)
  11. இயேசு தமது சீஷர்களுக்கு மறுபடியும் தம்மை வெளிப்படுத்துகிறார் –
    • ஒரு மீனும் அகப்படவில்லை – (21:1-3)
    • திரளான மீன்கள் அகப்படுகிறது – (21:4-6)
    • இயேசுவிற்கு அன்பாயிருந்த சீஷன் – (21:7)
    • சீஷர்கள் மீன்களுள்ள வலையை கரைக்கு இழுத்து வருகிறார்கள் – (21:8-14)
  12. பேதுருவின் மூன்று அம்ச ஊழியம் – (21:15-17)
  13. பேதுருவின் மரணத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் – (21:18-19)
  14. பேதுரு யோவானைப் பற்றி கேட்கிறான் – (21:20-23)
  15. யோவான் – இந்த சுவிசேஷத்தை எழுதியவர் – முடிவுரை – (21:24-25)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Catagory