உம்மைத்தவிர வேறே யாருமில்லை ஏசாயா 64:4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீ செய்பவை களை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டது மில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 1. உம்மைத் தவிர தேவன் இல்லை ஏசாயா 45:22 ( 21-23) பூமியின் எல்லையெங்கும் உள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. 1சாமுவேல் 2:2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மை யல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையுமில்லை. 2. உம்மைத் தவிர இரட்சகர் இல்லை ஏசாயா 43:11 (9-13 ) நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை அப்போஸ்தலர் 4;12 அவராலேயன்றி வெறொருவராலும் இரட்சிப்பு இல்லை தானியேல் 3:29 இரட்சிக்கத்தக்க தேவன் வெறொருவரும் இல்லை 3. உம்மையல்லாமல் உலகம் இல்லை யோவான் 1:3,10 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை 1கொரிந்தியர் 8:6 இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது 4. உம்மையல்லாமல் ஒருவனும் இல்லை யோவான் 3:13 மனுஷக்குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை யோவான் 14:6 (1-6) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் 5. உம்மையல்லாமல் ஒன்றும் இல்லை யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னி லும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஏசாயா 64:4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீ செய்பவை களை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டது மில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை சங்கீதம் 73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 1. உம்மைத் தவிர தேவன் இல்லை ஏசாயா 45:22 ( 21-23) பூமியின் எல்லையெங்கும் உள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. 1சாமுவேல் 2:2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மை யல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையுமில்லை. 2. உம்மைத் தவிர இரட்சகர் இல்லை ஏசாயா 43:11 (9-13 ) நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை அப்போஸ்தலர் 4;12 அவராலேயன்றி வெறொருவராலும் இரட்சிப்பு இல்லை தானியேல் 3:29 இரட்சிக்கத்தக்க தேவன் வெறொருவரும் இல்லை 3. உம்மையல்லாமல் உலகம் இல்லை யோவான் 1:3,10 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை 1கொரிந்தியர் 8:6 இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது 4. உம்மையல்லாமல் ஒருவனும் இல்லை யோவான் 3:13 மனுஷக்குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை யோவான் 14:6 (1-6) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் 5. உம்மையல்லாமல் ஒன்றும் இல்லை யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னி லும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.