உள்ளம் அறிந்து உதவுபவர் 1. விண்ணப்பத்தை அறிந்து உதவுபவர் 1சாமுவேல் 1;17,27 அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 1இராஜாக்கள் 9:3 நீ என் சமுகத்தில் செய்த விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் (சாலொமோன்) சங்கீதம் 6:9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் (தாவீது) 2. விசுவாசத்தை அறிந்து உதவுபவர் மத்தேயு 8:13 ( 5-10) இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். மத்தேயு 9:29 ( 27-31) இரண்டு குருடர்களுடைய கண்களைத் கர்த்தர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 3. விருப்பத்தை அறிந்து உதவுபவர் சங்கீதம் 20:4 ( 1-9) ; சங்கீதம் 21:2 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார் 1இராஜாக்கள் 3:5 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். சங்கீதம் 145:19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். 4. வியாதியை அறிந்து உதவுபவர் யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னில் இருந்து விலக்குவேன். யாத்திராகமம் 15:26 ; 2இராஜாக்கள் 20:5 ; யோவான் 5:6 ; சங்கீதம் 41:3 ; மத்தேயு 4:23; மத்தேயு 9:35 ; மத்தேயு 14:14 ; லூக்கா 7;10 5. வியாகுலத்தை அறிந்து உதவுபவர் சங்கீதம் 31:7 ( 1-24) உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர். சங்கீதம் 6:3; சங்கீதம் 25:17 ; சங்கீதம் 55:4 ; சங்கீதம் 69:17 ; மாற்கு 14:33 1. விண்ணப்பத்தை அறிந்து உதவுபவர் 1சாமுவேல் 1;17,27 அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 1இராஜாக்கள் 9:3 நீ என் சமுகத்தில் செய்த விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் (சாலொமோன்) சங்கீதம் 6:9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் (தாவீது) 2. விசுவாசத்தை அறிந்து உதவுபவர் மத்தேயு 8:13 ( 5-10) இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். மத்தேயு 9:29 ( 27-31) இரண்டு குருடர்களுடைய கண்களைத் கர்த்தர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 3. விருப்பத்தை அறிந்து உதவுபவர் சங்கீதம் 20:4 ( 1-9) ; சங்கீதம் 21:2 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார் 1இராஜாக்கள் 3:5 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். சங்கீதம் 145:19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். 4. வியாதியை அறிந்து உதவுபவர் யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னில் இருந்து விலக்குவேன். யாத்திராகமம் 15:26 ; 2இராஜாக்கள் 20:5 ; யோவான் 5:6 ; சங்கீதம் 41:3 ; மத்தேயு 4:23; மத்தேயு 9:35 ; மத்தேயு 14:14 ; லூக்கா 7;10 5. வியாகுலத்தை அறிந்து உதவுபவர் சங்கீதம் 31:7 ( 1-24) உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர். சங்கீதம் 6:3; சங்கீதம் 25:17 ; சங்கீதம் 55:4 ; சங்கீதம் 69:17 ; மாற்கு 14:33