நம்மைத் தெரிந்துகொண்ட தெய்வம் யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்... ஏசாயா 41:9 நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் ஏசாயா 44:1,2 நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, யெஷூரனே ஏசாயா 48:10 உபத்திரவத்தின் குகையில் உன்னைத் தெரிந்து... 1கொரிந்தியர் 1:27,28 பைத்தியமானவைகளை, பலவீனமானவைகளை, இழிவானவைகளை, இல்லாதவைகளை தெரிந்துகொண்டார் ஆகாய் 2:23 ; சங்கீதம் 4:3 1. சொந்தமாக தெரிந்துகொண்டார் உபாகமம் 7:6 (1-10) நீ தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 14:2 உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களா யிருக்கத் தெரிந்துகொண்டார். சங்கீதம் 135:4 கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். 2. சுதந்தரமாக தெரிந்துகொண்டார் சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது உபாகமம் 4:20 தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக் களவாயில் இருந்து புறப்படப்பண்ணினார் 3. நிரந்தரமாக தெரிந்துகொண்டார் எபேசியர் 1:4 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ள வர்களும் குற்ற மில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... 2தெசலோனிக்கேயர் 2:13 ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்து கொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக் குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்கக் கடனாளியாயிருக்கிறோம். யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்... ஏசாயா 41:9 நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் ஏசாயா 44:1,2 நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, யெஷூரனே ஏசாயா 48:10 உபத்திரவத்தின் குகையில் உன்னைத் தெரிந்து... 1கொரிந்தியர் 1:27,28 பைத்தியமானவைகளை, பலவீனமானவைகளை, இழிவானவைகளை, இல்லாதவைகளை தெரிந்துகொண்டார் ஆகாய் 2:23 ; சங்கீதம் 4:3 1. சொந்தமாக தெரிந்துகொண்டார் உபாகமம் 7:6 (1-10) நீ தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 14:2 உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களா யிருக்கத் தெரிந்துகொண்டார். சங்கீதம் 135:4 கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். 2. சுதந்தரமாக தெரிந்துகொண்டார் சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது உபாகமம் 4:20 தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக் களவாயில் இருந்து புறப்படப்பண்ணினார் 3. நிரந்தரமாக தெரிந்துகொண்டார் எபேசியர் 1:4 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ள வர்களும் குற்ற மில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... 2தெசலோனிக்கேயர் 2:13 ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்து கொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக் குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்கக் கடனாளியாயிருக்கிறோம்.