வேதத்தில் நாற்பது நாட்கள் (40) 1. 40 நாட்கள் மழை (நோவா) ஆதியாகமம் 7:4 ,12 நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணினார். 2. 40 நாட்கள் கந்தவர்க்கம் (யாக்கோபு-யோசேப்பு) ஆதியாகமம் 50:2-3 (1-22) யாக்கோபு மரித்தபின்பு, தன் தகப்பனுக்கு சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்... சுகந்தவர்க்கமிட நாற்பது நாள் செல்லும்; 3. 40 நாட்கள் உபவாசம் (மோசே) யாத்திராகமம் 24:18 ; மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான் யாத்திராகமம் 34:28; உபாகமம் 9:9,18,25 ; உபாகமம் 10:10 4. 40 நாட்கள் சுற்றுதல் (இஸ்ரவேல் மக்கள்) எண்ணாகமம் 13:25 அவர்கள் (இஸ்ரவேல் மக்கள்) தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். 5. 40 நாட்கள் யுத்தம் (கோலியாத்- தாவீது) 1சாமுவேல் 17:16( 1-49 ) அந்த பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்து வந்து நிற்பான். தாவீது அவனை வீழ்த்தினான் 6. 40 நாட்கள் பயணம் (எலியா) 1இராஜாக்கள் 19:8 ( 1-21) அவன் புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் மட்டும் நடந்து போனான். 7. 40 நாட்கள் சுமை (எசேக்கியேல்) எசேக்கியேல் 4:6 ( 1-17) யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் நீ சுமக்க வேண்டும் 8. 40 நாட்கள் எச்சரிக்கை (நினிவே மக்கள்) யோனா 3:4( 1-10) யோனா எழுந்து நகரத்தில் பிரவேசித்து: இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் 9. 40 நாட்கள் உபவாசம் (இயேசு கிறிஸ்து) மத்தேயு 4:2 ; மாற்கு 1:13 ; லூக்கா 4:2 அவர் (இயேசு) இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்கு பசியுண்டாயிற்று. 10. 40 நாட்கள் தரிசனம் (இயேசு கிறிஸ்து) அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பதுநாளவும் அப்போஸ் தலருக்குத் தரிசனமானார் ஆசிரியரைக் குறித்து... 1. 40 நாட்கள் மழை (நோவா) ஆதியாகமம் 7:4 ,12 நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணினார். 2. 40 நாட்கள் கந்தவர்க்கம் (யாக்கோபு-யோசேப்பு) ஆதியாகமம் 50:2-3 (1-22) யாக்கோபு மரித்தபின்பு, தன் தகப்பனுக்கு சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்... சுகந்தவர்க்கமிட நாற்பது நாள் செல்லும்; 3. 40 நாட்கள் உபவாசம் (மோசே) யாத்திராகமம் 24:18 ; மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான் யாத்திராகமம் 34:28; உபாகமம் 9:9,18,25 ; உபாகமம் 10:10 4. 40 நாட்கள் சுற்றுதல் (இஸ்ரவேல் மக்கள்) எண்ணாகமம் 13:25 அவர்கள் (இஸ்ரவேல் மக்கள்) தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். 5. 40 நாட்கள் யுத்தம் (கோலியாத்- தாவீது) 1சாமுவேல் 17:16( 1-49 ) அந்த பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்து வந்து நிற்பான். தாவீது அவனை வீழ்த்தினான் 6. 40 நாட்கள் பயணம் (எலியா) 1இராஜாக்கள் 19:8 ( 1-21) அவன் புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் மட்டும் நடந்து போனான். 7. 40 நாட்கள் சுமை (எசேக்கியேல்) எசேக்கியேல் 4:6 ( 1-17) யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் நீ சுமக்க வேண்டும் 8. 40 நாட்கள் எச்சரிக்கை (நினிவே மக்கள்) யோனா 3:4( 1-10) யோனா எழுந்து நகரத்தில் பிரவேசித்து: இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் 9. 40 நாட்கள் உபவாசம் (இயேசு கிறிஸ்து) மத்தேயு 4:2 ; மாற்கு 1:13 ; லூக்கா 4:2 அவர் (இயேசு) இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்கு பசியுண்டாயிற்று. 10. 40 நாட்கள் தரிசனம் (இயேசு கிறிஸ்து) அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பதுநாளவும் அப்போஸ் தலருக்குத் தரிசனமானார் ஆசிரியரைக் குறித்து...