வேதமே நமக்கு நலம் சங்கீதம் 119:72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம் சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப் பிக்கிறதமாயிருக்கிறது 1. வேதத்தைத் தியானிக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 1:2,3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 119:97 , 148 உம்முடைய வேதத்தில் நான் பிரியமாயிருக்கிறேன் எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும் எஸ்றா இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். அப்போஸ்தலர் 17:10,11 பெரோயா பட்டணத்தார் வசனத்தை ஆராய்வதில் 2. வேதத்தைப் போதிக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 94:13 வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். 2தீமோத்தேயு 2:15; 4:2 சத்திய வசனத்தை பகுத்துப் போதிக்கிறவனாயும்... சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் பிரசங்கம்... அப்போஸ்தலர் 6:2-4 போதிக்கிற ஊழியத்தில் தரித்திருங்கள் அப்போஸ்தலர் 16:32 கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள் 3. வேதத்தைக் காக்கிறவன் பாக்கியவான் நீதிமொழிகள் 29:18 வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான் லூக்கா 11:28 வார்த்தையைக் காத்துக்கொள்கிறவர்களே பாக்கியவான்கள் சங்கீதம் 119:44 உமது வேதத்தைக் காத்துக்கொள்வேன். 4. வேதத்தைக் கடைப்பிடிக்கிறவன் பாக்கியவான் வெளிப் 1:3 ; வெளிப் 22:7 இந்தத் தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 5. வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 119:1 வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்கள் பாக்கிய... சங்கீதம் 119:67 உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். சங்கீதம் 119:168 உமது கட்டளைகளையும் சாட்சிகளையும் காத்து நடக்கி யாக்கோபு 1:22 திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் அல்ல செய்கிறவர்... சங்கீதம் 119:72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம் சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப் பிக்கிறதமாயிருக்கிறது 1. வேதத்தைத் தியானிக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 1:2,3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 119:97 , 148 உம்முடைய வேதத்தில் நான் பிரியமாயிருக்கிறேன் எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும் எஸ்றா இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். அப்போஸ்தலர் 17:10,11 பெரோயா பட்டணத்தார் வசனத்தை ஆராய்வதில் 2. வேதத்தைப் போதிக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 94:13 வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். 2தீமோத்தேயு 2:15; 4:2 சத்திய வசனத்தை பகுத்துப் போதிக்கிறவனாயும்... சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் பிரசங்கம்... அப்போஸ்தலர் 6:2-4 போதிக்கிற ஊழியத்தில் தரித்திருங்கள் அப்போஸ்தலர் 16:32 கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள் 3. வேதத்தைக் காக்கிறவன் பாக்கியவான் நீதிமொழிகள் 29:18 வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான் லூக்கா 11:28 வார்த்தையைக் காத்துக்கொள்கிறவர்களே பாக்கியவான்கள் சங்கீதம் 119:44 உமது வேதத்தைக் காத்துக்கொள்வேன். 4. வேதத்தைக் கடைப்பிடிக்கிறவன் பாக்கியவான் வெளிப் 1:3 ; வெளிப் 22:7 இந்தத் தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 5. வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான் சங்கீதம் 119:1 வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்கள் பாக்கிய... சங்கீதம் 119:67 உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். சங்கீதம் 119:168 உமது கட்டளைகளையும் சாட்சிகளையும் காத்து நடக்கி யாக்கோபு 1:22 திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் அல்ல செய்கிறவர்...