எளிமை தான் வலிமை சங்கீதம் 69:33 கர்த்தர்  எளியவர்களின்  விண்ணப்பத்தைக்  கேட்கிறார் 1. எளியவனை உயர்த்துகிறார் சங்கீதம் 113:7; 1சாமுவேல் 2:8 ; அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார். சங்கீதம் 107:41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து... 2. எளியவனை நினைக்கிறார் சங்கீதம் 40:17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார். சங்கீதம் 9:18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை 3. எளியவனை இரட்சிக்கிறார் யோபு 5:15 எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். சங்கீதம் 109:31 4. எளியவனை விடுவிக்கிறார் சங்கீதம் 72:12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவ னையும் அவர் விடுவிப்பார். சங்கீதம் 70:5 ; சங்கீதம் 82:4 5. எளியவனை தப்புவிக்கிறார் எரேமியா 20:13 அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார் 6. எளியவனை விசாரிக்கிறார் சங்கீதம் 140:12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பார் என்று அறிவேன். 7. எளியவனுக்கு இரங்குகிறார் எரேமியா 20:13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். உபாகமம் 15:7,11 ; யாத்திராகமம் 23:6 ; லேவியராகமம் 19:10; 23:22 சங்கீதம் 69:33 கர்த்தர்  எளியவர்களின்  விண்ணப்பத்தைக்  கேட்கிறார் 1. எளியவனை உயர்த்துகிறார் சங்கீதம் 113:7; 1சாமுவேல் 2:8 ; அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார். சங்கீதம் 107:41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து... 2. எளியவனை நினைக்கிறார் சங்கீதம் 40:17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார். சங்கீதம் 9:18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை 3. எளியவனை இரட்சிக்கிறார் யோபு 5:15 எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். சங்கீதம் 109:31 4. எளியவனை விடுவிக்கிறார் சங்கீதம் 72:12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவ னையும் அவர் விடுவிப்பார். சங்கீதம் 70:5 ; சங்கீதம் 82:4 5. எளியவனை தப்புவிக்கிறார் எரேமியா 20:13 அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார் 6. எளியவனை விசாரிக்கிறார் சங்கீதம் 140:12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பார் என்று அறிவேன். 7. எளியவனுக்கு இரங்குகிறார் எரேமியா 20:13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். உபாகமம் 15:7,11 ; யாத்திராகமம் 23:6 ; லேவியராகமம் 19:10; 23:22