நம்மைக் காண்கிற தேவன் ஆதியாகமம் 16:13 ஆகார் தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். 1. இருதயத்தைக் காண்கிறார் 1சாமுவேல் 16:7 மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். அப்போஸ்தலர் 13:22 தாவீது இருதயத்துக்கு ஏற்றவன் நீதிமொழிகள் 21:2 கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார் ரோமர் 8:27 இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் 2. வழிகளைக் காண்கிறார் நீதிமொழிகள் 5:21 மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார். யோபு 31:4 அவர் வழிகளைப் பார்த்து, என் நடைகளை எண்ணுகிறார் ஏசாயா 57:18 அவர்கள் வழிகளை நான் பார்த்து, குணமாக்குவேன். 3. நடைகளைக் காண்கிறார் யோபு 34:21 அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை  நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். நீதிமொழிகள் 16:9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; நடைகளை உறுதிபடுத்துகிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 20:24 கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி? இதர குறிப்புகள் கண்ணீரைக் காண்கிறார் 2இராஜாக்கள் 20:5 ; ஏசாயா 38:5 எல்லாரையும் காண்கிறார் சங்கீதம் 33:13 ; சங்கீதம் 14:2; சங்கீதம் 53:2; சங்கீதம் 11:4; சங்கீதம் 102:20 நல்லோரையும் தீயோரையும் காண்கிறார் நீதிமொழிகள் 15:3 தாழ்மையுள்ளவனைக் காண்கிறார் சங்கீதம் 138:6 நீதிமான்களைக் காண்கிறார் சங்கீதம் 34:15; 1பேதுரு 3:12 ஆதியாகமம் 16:13 ஆகார் தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். 1. இருதயத்தைக் காண்கிறார் 1சாமுவேல் 16:7 மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். அப்போஸ்தலர் 13:22 தாவீது இருதயத்துக்கு ஏற்றவன் நீதிமொழிகள் 21:2 கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார் ரோமர் 8:27 இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் 2. வழிகளைக் காண்கிறார் நீதிமொழிகள் 5:21 மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார். யோபு 31:4 அவர் வழிகளைப் பார்த்து, என் நடைகளை எண்ணுகிறார் ஏசாயா 57:18 அவர்கள் வழிகளை நான் பார்த்து, குணமாக்குவேன். 3. நடைகளைக் காண்கிறார் யோபு 34:21 அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை  நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். நீதிமொழிகள் 16:9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; நடைகளை உறுதிபடுத்துகிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 20:24 கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி? இதர குறிப்புகள் கண்ணீரைக் காண்கிறார் 2இராஜாக்கள் 20:5 ; ஏசாயா 38:5 எல்லாரையும் காண்கிறார் சங்கீதம் 33:13 ; சங்கீதம் 14:2; சங்கீதம் 53:2; சங்கீதம் 11:4; சங்கீதம் 102:20 நல்லோரையும் தீயோரையும் காண்கிறார் நீதிமொழிகள் 15:3 தாழ்மையுள்ளவனைக் காண்கிறார் சங்கீதம் 138:6 நீதிமான்களைக் காண்கிறார் சங்கீதம் 34:15; 1பேதுரு 3:12