அழைத்த தேவனின் குணங்கள் 1. அழைத்த தேவன் பரிசுத்தமுள்ளவர் 1பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் லேவியாரகமம் 11:44-45 லேவியாரகமம் 19:2 ; லேவியாரகமம் 20:7,26 1தெசலோனிக்கேயர் 4:7 நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் 1சாமுவேல் 2:2 ; சங்கீதம் 99:5,9; ஏசாயா 6:3 2. அழைத்த தேவன் உண்மையுள்ளவர் 1கொரிந்தியர் 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக் கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் 1தெச.5:24; 1கொரிந்தியர் 10:13 ; 2தெசலோனிக்கேயர் 3:3; 2தீமோத்தேயு 2:13 ; எபிரெயர் 3:2,6 ; 10:23 ; உபாகமம் 7:9 3. அழைத்த தேவன் கிருபையுள்ளவர் கலாத்தியர் 1:1-15 நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன் 1பேதுரு 5:10 ; சங்கீதம் 59:17; சங்கீதம் 103:11 ; சங்கீதம் 145:8,17 ; எரேமியா 3:12 ; யோவேல் 2:13 யாத்திராகமம் 15:13 ; யாத்திராகமம் 34:31 4. அழைத்த தேவன் மாறாதவர் ரோமர் 11:29 தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. மல்கியா 3:6 நான் கர்த்தர், நான் மாறாதவர் சங்கீதம் 102:27 ; எபிரெயர் 1:12 நீரோ மாறாதவராயிருக்கிறீர் எபிரெயர் 13:8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 5. அழைத்த தேவன் ஆசீர்வதிக்கிறவர் ஏசாயா 51:2 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணி... ஆதியாகம் 12:1-3 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வ தித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் ஆதியாகம் 15:5,7 வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகப்... . 1. அழைத்த தேவன் பரிசுத்தமுள்ளவர் 1பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் லேவியாரகமம் 11:44-45 லேவியாரகமம் 19:2 ; லேவியாரகமம் 20:7,26 1தெசலோனிக்கேயர் 4:7 நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் 1சாமுவேல் 2:2 ; சங்கீதம் 99:5,9; ஏசாயா 6:3 2. அழைத்த தேவன் உண்மையுள்ளவர் 1கொரிந்தியர் 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக் கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் 1தெச.5:24; 1கொரிந்தியர் 10:13 ; 2தெசலோனிக்கேயர் 3:3; 2தீமோத்தேயு 2:13 ; எபிரெயர் 3:2,6 ; 10:23 ; உபாகமம் 7:9 3. அழைத்த தேவன் கிருபையுள்ளவர் கலாத்தியர் 1:1-15 நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன் 1பேதுரு 5:10 ; சங்கீதம் 59:17; சங்கீதம் 103:11 ; சங்கீதம் 145:8,17 ; எரேமியா 3:12 ; யோவேல் 2:13 யாத்திராகமம் 15:13 ; யாத்திராகமம் 34:31 4. அழைத்த தேவன் மாறாதவர் ரோமர் 11:29 தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. மல்கியா 3:6 நான் கர்த்தர், நான் மாறாதவர் சங்கீதம் 102:27 ; எபிரெயர் 1:12 நீரோ மாறாதவராயிருக்கிறீர் எபிரெயர் 13:8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 5. அழைத்த தேவன் ஆசீர்வதிக்கிறவர் ஏசாயா 51:2 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணி... ஆதியாகம் 12:1-3 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வ தித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் ஆதியாகம் 15:5,7 வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகப்... .