இயேசுவின் சீடர் - அந்திரேயா 1. அந்திரேயாவின் பிறப்பும், இறப்பும்புனித அந்திரேயா அல்லது புனித பெலவேந்திரர் (நஹண்ய்ற் அய்க்ழ்ங்ஜ்) என்பவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு சீடர்களுள் ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர்.இவருடைய பிறப்பு கி.பி 1 பெத்சாயிதா; இறப்பு கி:பி. 1 பத்ராஸ் இவர் ல வடிவிலான சிலுவையில் அறையப்பட்டதாக வரலாறு கூறுகிறது. புனித அந்திரேயா அல்லது புனித பெலவேந்திரர் (நஹண்ய்ற் அய்க்ழ்ங்ஜ்) என்பவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு சீடர்களுள் ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர்.இவருடைய பிறப்பு கி.பி 1 பெத்சாயிதா; இறப்பு கி:பி. 1 பத்ராஸ் இவர் ல வடிவிலான சிலுவையில் அறையப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 2. அந்திரேயாவின் அழைப்பும், உழைப்பும்மத்தேயு 4:18-19;மாற்கு 1:16-18இயேசு முதன்முதலாக சீடராக பேதுருவை அழைத்தவுடன் இவரையும் அழைத்தார். என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்யோவான் 1:35-37மறுநாளிலே யோவான்ஸ்நானனும் அவனுடைய சீடரில் இரண்டு பேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீடருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.யோவான் 1:38-39இயேசுவுக்கு பின் செல்லுகிறதைக் கண்டு: என்னத் தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் கள் என்று கேட்டு, அவரோடு அங்கே தங்கினர்.யோவான் 1:40பிறகு யோவான்ஸ்நானன் சொன்னதைக்கேட்டு, அவருக்குப் பின் சென்ற இரண்டுபேரில் இவனும் ஒருவன்யோவான் 1:42தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார்.யோவான் 2:1கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார்யோவான் 6:8அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே.