கர்த்தரால் அளிக்கப்படும் ஈவுகள் 1. தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கிறார் 1பேதுரு 5:5 ; யாக்கோபு 4:6 பெருமையுள்ளவனுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். நீதிமொழிகள் 3:34 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். எபேசியர் 4:1-7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. 2. நல்லவனுக்கு ஞானம் அளிக்கிறார் பிரசங்கி 2:26 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். நீதிமொழிகள் 2:6-7 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார். யாக்கோபு 1:5 ஞானத்தில் குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் 1இராஜாக்கள் 4:29-30 சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தை கொடுத் தானியேல் 2:21 ஞானத்தையும்  அறிவையும்  கொடுக்கிறார் அப்போஸ்தலர் 7:9-10 யோசேப்புக்கு கிருபையையும் ஞானத்தையும்... 3. பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் சங்கீதம் 127:3 நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேளையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமான வனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்கீதம் 3:5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். சங்கீதம் 4:8 ; நீதிமொழிகள் 3:24 4. தேடுகிறவனுக்கு பலன் அளிக்கிறார் எபிரெயர் 11:6 தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க... ஏசாயா 40:10 அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது வெளிப் 22:12 ; மத்தேயு 16:27 ; ரூத் 2:12 ; யோபு 34:11 5. விதைக்கிறவனுக்கு ஆகாரம் அளிக்கிறார் 2கொரிந்தியர் 9:10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். சங்கீதம் 136:25 மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரம்கொடுக்கிறார் சங்கீதம் 111:5 தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம்கொடுத்தார் 1. தாழ்மையுள்ளவனுக்கு கிருபை அளிக்கிறார் 1பேதுரு 5:5 ; யாக்கோபு 4:6 பெருமையுள்ளவனுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். நீதிமொழிகள் 3:34 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். எபேசியர் 4:1-7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. 2. நல்லவனுக்கு ஞானம் அளிக்கிறார் பிரசங்கி 2:26 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார். நீதிமொழிகள் 2:6-7 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார். யாக்கோபு 1:5 ஞானத்தில் குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் 1இராஜாக்கள் 4:29-30 சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தை கொடுத் தானியேல் 2:21 ஞானத்தையும்  அறிவையும்  கொடுக்கிறார் அப்போஸ்தலர் 7:9-10 யோசேப்புக்கு கிருபையையும் ஞானத்தையும்... 3. பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார் சங்கீதம் 127:3 நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேளையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமான வனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்கீதம் 3:5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். சங்கீதம் 4:8 ; நீதிமொழிகள் 3:24 4. தேடுகிறவனுக்கு பலன் அளிக்கிறார் எபிரெயர் 11:6 தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க... ஏசாயா 40:10 அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது வெளிப் 22:12 ; மத்தேயு 16:27 ; ரூத் 2:12 ; யோபு 34:11 5. விதைக்கிறவனுக்கு ஆகாரம் அளிக்கிறார் 2கொரிந்தியர் 9:10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார். சங்கீதம் 136:25 மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரம்கொடுக்கிறார் சங்கீதம் 111:5 தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம்கொடுத்தார்