கர்த்தரிடம் திரும்புங்கள் 2நாளாகமம் 30:6,9 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; உங்களண்டைக்கு அவர் திரும்புவார் சகரியா 1:3 ; மல்கியா 3:7 என்னிடத்தில் திரும்புங்கள், நானும் உங்களிடத்தில் திரும்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் உபாகமம் 30:10 முழுஇருதயத்தோடும் முழுபெலத்தோடும் திரும்பு புலம்பல் 5:21 கர்த்தாவே, எங்களை உம்மிடத்திற்குத் திருப்பிக்கொள்ளும் ஓசியா 6:1 ; 12:6 கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள் ஓசியா 14:1-2 இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு யோவேல் 2:12-13 உபவாசத்தோடும் அழுகையோடும் திரும்பு மத்தேயு 3:2 ; 4:17 மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது லூக்கா 15:7 மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் சந்தோசம் வெளிப். 2:16 ; மனந்திரும்பு இல்லாவிட்டால் யுத்தம்பண்ணுவேன் வெளிப். 3:3,19 மனந்திரும்பாவிட்டால் திருடனைப்போல வருவேன். 1. சீர்கேடுகளை விட்டுத் திரும்புங்கள் எரேமியா 3:11-22 சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு; நான் கிருபை யுள்ளவர் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 19:22 எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள் 2. விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள் எசேக்கியேல் 14:6 உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங் கள்; சகல அருவருப்புகளை விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள். 3. மீறுதல்களை விட்டுத் திரும்புங்கள் எசேக்கியேல் 18:28 , 30,32 நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள் ஏசாயா 44:22 என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். ஏசாயா 59:20 மீட்பர் மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்காக வருவார் 4. பொல்லாதவைகளை விட்டுத் திரும்புங்கள் எசேக்கியேல் 33:9,11 இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் துன்மார்க்கத்தை யும்  பொல்லாத வழிகளையும் விட்டுத் திரும்புங்கள் சகரியா 1:4 பொல்லாத கிரியைகளை விட்டுத் திரும்புங்கள். . 2நாளாகமம் 30:6,9 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; உங்களண்டைக்கு அவர் திரும்புவார் சகரியா 1:3 ; மல்கியா 3:7 என்னிடத்தில் திரும்புங்கள், நானும் உங்களிடத்தில் திரும்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் உபாகமம் 30:10 முழுஇருதயத்தோடும் முழுபெலத்தோடும் திரும்பு புலம்பல் 5:21 கர்த்தாவே, எங்களை உம்மிடத்திற்குத் திருப்பிக்கொள்ளும் ஓசியா 6:1 ; 12:6 கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள் ஓசியா 14:1-2 இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு யோவேல் 2:12-13 உபவாசத்தோடும் அழுகையோடும் திரும்பு மத்தேயு 3:2 ; 4:17 மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது லூக்கா 15:7 மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் சந்தோசம் வெளிப். 2:16 ; மனந்திரும்பு இல்லாவிட்டால் யுத்தம்பண்ணுவேன் வெளிப். 3:3,19 மனந்திரும்பாவிட்டால் திருடனைப்போல வருவேன். 1. சீர்கேடுகளை விட்டுத் திரும்புங்கள் எரேமியா 3:11-22 சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு; நான் கிருபை யுள்ளவர் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 19:22 எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள் 2. விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள் எசேக்கியேல் 14:6 உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங் கள்; சகல அருவருப்புகளை விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள். 3. மீறுதல்களை விட்டுத் திரும்புங்கள் எசேக்கியேல் 18:28 , 30,32 நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள் ஏசாயா 44:22 என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். ஏசாயா 59:20 மீட்பர் மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்காக வருவார் 4. பொல்லாதவைகளை விட்டுத் திரும்புங்கள் எசேக்கியேல் 33:9,11 இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் துன்மார்க்கத்தை யும்  பொல்லாத வழிகளையும் விட்டுத் திரும்புங்கள் சகரியா 1:4 பொல்லாத கிரியைகளை விட்டுத் திரும்புங்கள். .