தம்மைப்போல இருக்க விரும்பிய கர்த்தர் 1. நீங்களும் பரிசுத்தராயிருங்கள் லேவயராகமம் 19:2 (1-18) உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 1பேதுரு 1:15-16 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் லேவியராகமம் 11:44-45 ; லேவியராகமம் 20:7,8,26 ; சங்கீதம் 22:3 2. நீங்களும் இரக்கமாயிருங்கள் லூக்கா 6:36 (20-38 ) உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள். மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்... யாத்திராகமம் 33:19 ; ரோமர் 9:15,18 ; உபாகமம் 4:31 ; சங்கீதம் 78:38 ; சங்கீதம் 103:8 ; சங்கீதம் 145:8 3. நீங்களும் அன்பாயிருங்கள் யோவான் 13:34-35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயி ருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். யோவான் 15:9,12,19; 1பேதுரு 4:8 ; 1யோவான் 3:23 ; 1யோவான் 4:7 4. நீங்களும் சற்குணராயிருங்கள் மத்தேயு 5:48 (37-48) பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குண ராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். மத்தேயு 19:21 நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு. 5. நீங்களும் மன்னியுங்கள் எபேசியர் 4:32 ஒருவொருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். மத்தேயு 18:35 6. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் ரோமர் 15:7 (1-7) தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 1. நீங்களும் பரிசுத்தராயிருங்கள் லேவயராகமம் 19:2 (1-18) உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 1பேதுரு 1:15-16 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் லேவியராகமம் 11:44-45 ; லேவியராகமம் 20:7,8,26 ; சங்கீதம் 22:3 2. நீங்களும் இரக்கமாயிருங்கள் லூக்கா 6:36 (20-38 ) உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள். மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்... யாத்திராகமம் 33:19 ; ரோமர் 9:15,18 ; உபாகமம் 4:31 ; சங்கீதம் 78:38 ; சங்கீதம் 103:8 ; சங்கீதம் 145:8 3. நீங்களும் அன்பாயிருங்கள் யோவான் 13:34-35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயி ருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். யோவான் 15:9,12,19; 1பேதுரு 4:8 ; 1யோவான் 3:23 ; 1யோவான் 4:7 4. நீங்களும் சற்குணராயிருங்கள் மத்தேயு 5:48 (37-48) பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குண ராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். மத்தேயு 19:21 நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு. 5. நீங்களும் மன்னியுங்கள் எபேசியர் 4:32 ஒருவொருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். மத்தேயு 18:35 6. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் ரோமர் 15:7 (1-7) தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.