நம்மைத் தெரிந்துகொண்ட கர்த்தர் யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் சங்கீதம் 4:3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டார். 1கொரிந்தியர் 1:27-28 பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்... ஏசாயா 48:10 உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன் 1. சொந்தமாக நம்மைத் தெரிந்துகொண்டார் உபாகமம் 7:6 உபாகமம் 14:2 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 10:15 ; சங்கீதம் 135:4 கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார் 1பேதுரு 2:9 நீங்களோ, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 2. சுதந்தரமாக நம்மைத் தெரிந்துகொண்டார் சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது உபாகமம் 4:20 தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு... எபேசியர் 1:12 கிறிஸ்துவுக்குள் சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்... 3. நிரந்தரமாக நம்மைத் தெரிந்துகொண்டார் எபேசியர் 1:4 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களுமாயி ருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்ட படியே... 2தெசலோனிக்கேயர் 2:13 ஆதிமுதல் தேவன் உங்களை தெரிந்துகொண்ட படியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளிகளாயிருக்கிறோம் கர்த்தர் இவர்களைத் தெரிந்துகொண்டார் 1சாமுவேல் 16:1 ; 1இராஜாக்கள் 8:16; 11:34-37 தாவீது; 1நாளாகமம் 28:6 சாலொமோன்; ஏசாயா 41:8-9; ஏசாயா 44:1-2 இஸ்ரவேல்; ஆகாய் 2:23 செருபாபேல்; அப்போஸ்தலர் 9:15 பவுல்; ஏசாயா 42:1 ; மத்தேயு 12:18 இயேசுகிறிஸ்து யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் சங்கீதம் 4:3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டார். 1கொரிந்தியர் 1:27-28 பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்... ஏசாயா 48:10 உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன் 1. சொந்தமாக நம்மைத் தெரிந்துகொண்டார் உபாகமம் 7:6 உபாகமம் 14:2 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். உபாகமம் 10:15 ; சங்கீதம் 135:4 கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார் 1பேதுரு 2:9 நீங்களோ, தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 2. சுதந்தரமாக நம்மைத் தெரிந்துகொண்டார் சங்கீதம் 33:12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது உபாகமம் 4:20 தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு... எபேசியர் 1:12 கிறிஸ்துவுக்குள் சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்... 3. நிரந்தரமாக நம்மைத் தெரிந்துகொண்டார் எபேசியர் 1:4 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களுமாயி ருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்ட படியே... 2தெசலோனிக்கேயர் 2:13 ஆதிமுதல் தேவன் உங்களை தெரிந்துகொண்ட படியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளிகளாயிருக்கிறோம் கர்த்தர் இவர்களைத் தெரிந்துகொண்டார் 1சாமுவேல் 16:1 ; 1இராஜாக்கள் 8:16; 11:34-37 தாவீது; 1நாளாகமம் 28:6 சாலொமோன்; ஏசாயா 41:8-9; ஏசாயா 44:1-2 இஸ்ரவேல்; ஆகாய் 2:23 செருபாபேல்; அப்போஸ்தலர் 9:15 பவுல்; ஏசாயா 42:1 ; மத்தேயு 12:18 இயேசுகிறிஸ்து