பொறுமையாய் காத்திருங்கள் 1. வரும்வரை பொறுமையாயிருங்கள் (கர்த்தர் வரும்வரை) 2பேதுரு 3:9 ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண் டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். யாக்கோபு 5:7,8 கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். ரோமர் 8:25 காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமை பிரசங்கி 7:8 பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன்... 2தெசலோனிக்கேயர் 3:5 கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப் பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக 2. தரும்வரை பொறுமையாயிருங்கள் (பதில்,பலன் தரும்வரை) சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் லூக்கா 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை இருதயத்திலே காத்து பொறுமையுடன் பலன்கொடுக்... லூக்கா 21:19 பொறுமையினால் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் 3. பெறும்வரை பொறுமையாயிருங்கள் (ஆசீர் பெறும்வரை) எபிரெயர் 6:13-15 ஆபிரகாம் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். எபிரெயர் 10:36 வாக்குத்தத்தத்தைப்  பெறும்படிக்குப்  பொறுமை... 4. தீரும்வரை பொறுமையாயிருங்கள் (பாடுகள் தீரும்வரை) ரோமர் 12:12 உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் யாக்கோபு 5:11 பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் 1தெசலோனிக்கேயர் 1:4 துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமை... 1பேதுரு 2:19-20 ஒருவன் அநியாயமாய் பாடுபட்டு உபத்திரவங்களை  பொறுமையாய்ச் சகித்தால்... நன்மை செய்து பாடுபட்டால் அதுவே... 5. சேரும்வரை பொறுமையாயிருங்கள் (இலக்கு அடையும்வரை) எபிரெயர் 12:1 மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க... நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடே ஓடக்கடவோம். அப்போஸ்தலர் 20:24 ஓட்டத்தைச் சந்தோஷமாய் முடிக்கவும்... 2தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 1. வரும்வரை பொறுமையாயிருங்கள் (கர்த்தர் வரும்வரை) 2பேதுரு 3:9 ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண் டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். யாக்கோபு 5:7,8 கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். ரோமர் 8:25 காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமை பிரசங்கி 7:8 பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன்... 2தெசலோனிக்கேயர் 3:5 கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப் பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக 2. தரும்வரை பொறுமையாயிருங்கள் (பதில்,பலன் தரும்வரை) சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன் லூக்கா 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை இருதயத்திலே காத்து பொறுமையுடன் பலன்கொடுக்... லூக்கா 21:19 பொறுமையினால் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் 3. பெறும்வரை பொறுமையாயிருங்கள் (ஆசீர் பெறும்வரை) எபிரெயர் 6:13-15 ஆபிரகாம் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். எபிரெயர் 10:36 வாக்குத்தத்தத்தைப்  பெறும்படிக்குப்  பொறுமை... 4. தீரும்வரை பொறுமையாயிருங்கள் (பாடுகள் தீரும்வரை) ரோமர் 12:12 உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் யாக்கோபு 5:11 பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் 1தெசலோனிக்கேயர் 1:4 துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமை... 1பேதுரு 2:19-20 ஒருவன் அநியாயமாய் பாடுபட்டு உபத்திரவங்களை  பொறுமையாய்ச் சகித்தால்... நன்மை செய்து பாடுபட்டால் அதுவே... 5. சேரும்வரை பொறுமையாயிருங்கள் (இலக்கு அடையும்வரை) எபிரெயர் 12:1 மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க... நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடே ஓடக்கடவோம். அப்போஸ்தலர் 20:24 ஓட்டத்தைச் சந்தோஷமாய் முடிக்கவும்... 2தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.