முடியாத ஒன்று யோபு 5:9 ; 9:10 ஆராய்ந்து முடியாத காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1. அவருடைய இலக்கம் ஆராய்ந்து முடியாது யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது. சங்கீதம் 102:24 என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளா தேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 90:4; 2பேதுரு 3:8 2. அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக் கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. யாத்திராகமம் 15:11; உபாகமம் 10:17 ; 1நாளாகமம் 29:11 ; நெகேமியா 1:5 ; யோபு 36:5; சங்கீதம் 47:2 ; சங்கீதம் 86:10 ; சங்கீதம் 92:5; தானியேல் 4:3 3. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது ஏசாயா 40:28 (27-30 ) பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தரா கிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. லூக்கா 2:47 அவர் (இயேசு) பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தி யையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்து பிரமித்தார்கள். 4. அவருடைய அதிசயம் விவரிக்க முடியாது சங்கீதம் 40:5 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக் கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. 1நாளாகமம் 16:24 ; சங்கீதம் 72:11 ; சங்கீதம் 77:14; சங்கீதம் 86:10 ; சங்கீதம் 96:3 ; சங்கீதம் 98:1 ; சங்கீதம் 105:2 ; சங்கீதம் 136:4 5. அவருடைய சத்தத்தை தவிர்க்க முடியாது யோபு 37:4 (1-7) அதற்கு பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. யோபு 5:9 ; 9:10 ஆராய்ந்து முடியாத காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 1. அவருடைய இலக்கம் ஆராய்ந்து முடியாது யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது. சங்கீதம் 102:24 என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளா தேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 90:4; 2பேதுரு 3:8 2. அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது சங்கீதம் 145:3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக் கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. யாத்திராகமம் 15:11; உபாகமம் 10:17 ; 1நாளாகமம் 29:11 ; நெகேமியா 1:5 ; யோபு 36:5; சங்கீதம் 47:2 ; சங்கீதம் 86:10 ; சங்கீதம் 92:5; தானியேல் 4:3 3. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது ஏசாயா 40:28 (27-30 ) பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தரா கிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. லூக்கா 2:47 அவர் (இயேசு) பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தி யையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்து பிரமித்தார்கள். 4. அவருடைய அதிசயம் விவரிக்க முடியாது சங்கீதம் 40:5 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக் கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது. 1நாளாகமம் 16:24 ; சங்கீதம் 72:11 ; சங்கீதம் 77:14; சங்கீதம் 86:10 ; சங்கீதம் 96:3 ; சங்கீதம் 98:1 ; சங்கீதம் 105:2 ; சங்கீதம் 136:4 5. அவருடைய சத்தத்தை தவிர்க்க முடியாது யோபு 37:4 (1-7) அதற்கு பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.