முன்னமே அறிந்தவர் 1. உருவாக்கு முன்னே அறிந்தவர் எரேமியா 1:5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் எபேசியர் 1:4-6 உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே... முன்குறித்திருக்கிறார். சங்கீதம் 22:9-10 என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவன். சங்கீதம் 71:6 நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்க... ஏசாயா 46:3-4 தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். ஏசாயா 49:1,5 தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் கர்த்தர் அழைத்து... 2. வேண்டிக்கொள்ளும் முன்னே அறிந்தவர் மத்தேயு 6:8 உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கிறார் தானியேல் 9:23 (தானியேல்) நீ மிகவும் பிரியமானவன், ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது ரோமர் 8:26 நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது இன்னதென்று அறியாமல் இருக்கிறபடியால் ஆவியானவர்தாமே வேண்டுதல் செய்கிறார் எபேசியர் 3:20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்... 1நாளாகமம் 4:10 யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். மத்தேயு 18:19 வேண்டிக்கொள்ளப்போகிற காரியத்தில் ஒருமனம்... 3. சொல்பிறவாததற்கு முன்னே அறிந்தவர் சங்கீதம் 139:4 (தாவீது) என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். ஏசாயா 65:24 கூப்பிடுகிறதற்குமுன்னே மறு உத்தரவு கொடுப்பேன்... ஏசாயா 30:19 உன் கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டவுடனே மறுஉத்தரவு ஏசாயா 58:9 நீ கூப்பிடுவாய் கர்த்தர் மறு உத்தரவு கொடுப்பார் எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு நான் உனக்கு மறுஉத்தரவு... சங்கீதம் 91:15 நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர் யோனா 2:2 நெருக்கத்தில் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார் . 1. உருவாக்கு முன்னே அறிந்தவர் எரேமியா 1:5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் எபேசியர் 1:4-6 உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே... முன்குறித்திருக்கிறார். சங்கீதம் 22:9-10 என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவன். சங்கீதம் 71:6 நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்க... ஏசாயா 46:3-4 தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். ஏசாயா 49:1,5 தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் கர்த்தர் அழைத்து... 2. வேண்டிக்கொள்ளும் முன்னே அறிந்தவர் மத்தேயு 6:8 உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கிறார் தானியேல் 9:23 (தானியேல்) நீ மிகவும் பிரியமானவன், ஆதலால் நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது ரோமர் 8:26 நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது இன்னதென்று அறியாமல் இருக்கிறபடியால் ஆவியானவர்தாமே வேண்டுதல் செய்கிறார் எபேசியர் 3:20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்... 1நாளாகமம் 4:10 யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். மத்தேயு 18:19 வேண்டிக்கொள்ளப்போகிற காரியத்தில் ஒருமனம்... 3. சொல்பிறவாததற்கு முன்னே அறிந்தவர் சங்கீதம் 139:4 (தாவீது) என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். ஏசாயா 65:24 கூப்பிடுகிறதற்குமுன்னே மறு உத்தரவு கொடுப்பேன்... ஏசாயா 30:19 உன் கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டவுடனே மறுஉத்தரவு ஏசாயா 58:9 நீ கூப்பிடுவாய் கர்த்தர் மறு உத்தரவு கொடுப்பார் எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு நான் உனக்கு மறுஉத்தரவு... சங்கீதம் 91:15 நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். சங்கீதம் 138:3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர் யோனா 2:2 நெருக்கத்தில் கூப்பிட்டேன் அவர் எனக்கு உத்தரவு அருளினார் .