யார் இரட்சிக்கப்படுவான்? மத்தேயு 10:22; மத்தேயு 24:13 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா ராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (இறுதிவரை மனஉறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்) 1. கர்த்தரை விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் அப்போஸ்தலர் 16:31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவிர்கள்... ரோமர் 10:9 கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவன் அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் 2. கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான் யோவேல் 2:32 ; அப்போஸ்தலர் 2:21 ; ரோமர் 10:13 கர்த்தருடைய நாமத் தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் 3. கர்த்தரின் வழியாய் பிரவேசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித் தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் 4. ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக் கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் 5. உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான் நீதிமொழிகள் 28:18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறு பாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான் 6. ஞானமாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான் நீதிமொழிகள் 28:26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிற வனோ இரட்சிக்கப்படுவான் 7. மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவான் ஏசாயா 30:15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப் படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார் மத்தேயு 10:22; மத்தேயு 24:13 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா ராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (இறுதிவரை மனஉறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்) 1. கர்த்தரை விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் அப்போஸ்தலர் 16:31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவிர்கள்... ரோமர் 10:9 கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவன் அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் 2. கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான் யோவேல் 2:32 ; அப்போஸ்தலர் 2:21 ; ரோமர் 10:13 கர்த்தருடைய நாமத் தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் 3. கர்த்தரின் வழியாய் பிரவேசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான் யோவான் 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித் தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் 4. ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக் கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் 5. உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான் நீதிமொழிகள் 28:18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறு பாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான் 6. ஞானமாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான் நீதிமொழிகள் 28:26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிற வனோ இரட்சிக்கப்படுவான் 7. மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவான் ஏசாயா 30:15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப் படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்