விசுவாசியாமற்போனால் என்ன நடக்கும் 1. வார்த்தையை விசுவாசியாமற்போனால்... எண்ணாகமம் 20:12 ; உபாகமம் 1:33 நீங்கள் என்னை விசுவாசியாமற் போனால் இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை தேசத்தைச் சுதந்தரிப்பதில்லை லூக்கா 1:20 தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ (சகரியா) விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள் மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் 2. நன்மையை விசுவாசியாமற்போனால்... சங்கீதம் 27:13 நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன் 3. சுவிசேஷத்தை விசுவாசியாமற்போனால்... மாற்கு 16:15-16 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங் கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் 4. சத்தியத்தை விசுவாசியாமற்போனால்... 2தெசலோனிக்கேயர் 2:11-12 சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன்  அனுப்புவார் 5. இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமற்போனால்... யோவான் 3:18 தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுவான் யோவான் 3:36 தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ நித்தியஜீவனைக் காண்பதில்லை யோவான் 5:38 விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை யோவான் 8:24 நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் . 1. வார்த்தையை விசுவாசியாமற்போனால்... எண்ணாகமம் 20:12 ; உபாகமம் 1:33 நீங்கள் என்னை விசுவாசியாமற் போனால் இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை தேசத்தைச் சுதந்தரிப்பதில்லை லூக்கா 1:20 தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ (சகரியா) விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள் மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் 2. நன்மையை விசுவாசியாமற்போனால்... சங்கீதம் 27:13 நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன் 3. சுவிசேஷத்தை விசுவாசியாமற்போனால்... மாற்கு 16:15-16 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங் கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் 4. சத்தியத்தை விசுவாசியாமற்போனால்... 2தெசலோனிக்கேயர் 2:11-12 சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன்  அனுப்புவார் 5. இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமற்போனால்... யோவான் 3:18 தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுவான் யோவான் 3:36 தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ நித்தியஜீவனைக் காண்பதில்லை யோவான் 5:38 விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை யோவான் 8:24 நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் .