ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் 1. ஏழைக்கு மனம் இரங்குங்கள் நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக் கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 2. ஏழைக்கு கரம் நீட்டுங்கள் நீதிமொழிகள் 31:20 சி றுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.(குணசாலியான பெண்) 3. ஏழைக்கு உணவு அளியுங்கள் லூக்கா 14 ;12-24 நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரை யும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். 1. ஏழையை ஒடுக்காதீர் உபாகமம் 24:14-22 உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலு முள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக 2. ஏழையைக் கொள்ளையிடாதீர் நீதிமொழிகள் 22:22 ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளை யிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே 3. ஏழையைப் பரியாசம்பண்ணாதீர் நீதிமொழிகள் 17:5 ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான் 4. ஏழைக்குச் செவியை அடைக்காதீர் நீதிமொழிகள் 21:13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்பட மாட்டான் 5. ஏழைக்குக் கண்களை விலக்காதீர் நீதிமொழிகள் 28:27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும் 1. ஏழைக்கு மனம் இரங்குங்கள் நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக் கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 2. ஏழைக்கு கரம் நீட்டுங்கள் நீதிமொழிகள் 31:20 சி றுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.(குணசாலியான பெண்) 3. ஏழைக்கு உணவு அளியுங்கள் லூக்கா 14 ;12-24 நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரை யும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். 1. ஏழையை ஒடுக்காதீர் உபாகமம் 24:14-22 உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலு முள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக 2. ஏழையைக் கொள்ளையிடாதீர் நீதிமொழிகள் 22:22 ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளை யிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே 3. ஏழையைப் பரியாசம்பண்ணாதீர் நீதிமொழிகள் 17:5 ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான் 4. ஏழைக்குச் செவியை அடைக்காதீர் நீதிமொழிகள் 21:13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக் கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்பட மாட்டான் 5. ஏழைக்குக் கண்களை விலக்காதீர் நீதிமொழிகள் 28:27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்