பிரசங்க குறிப்புகள் 621-630

621. ஆசரிப்புக்கூடாரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற 8 பெயர்கள் 1. ஆராதனை செய்யும் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 27:21; யாத் 28:43; யாத் 29:4,1011) 2. ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலம் (யாத் 39:32; […]

பிரசங்க குறிப்புகள் 611-620

611. ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப்பற்றி 9 குறிப்புகள் பரிசுத்த வேதாகமத்தில் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப்பற்றி ஒரு சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு : 1. இவற்றைச் செய்யுமாறு […]

பிரசங்க குறிப்புகள் 601-610

601. பரிசுத்த வேதாகமத்தில் அந்நிய தேவர்களைப்பற்றியும், அவர்களை ஆராதிக்கிறவர்களைப்பற்றியும் 8 செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. 1. அந்நிய தேவர்களை ஆராதிக்கக்கூடாது. (யாத் 20:3) 2. அந்நிய தேவர்களை உருவாக்குதல். (யாத் 20:4; […]

பிரசங்க குறிப்புகள் 591-600

591. பரிசுத்த வேதாகமத்தில் பாவநிவாரண பலியின் பிரமாணத்தைப்பற்றி 1.நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் பாவநிவாரணப-யின் பிரமாணத்தைச் சொல்லுவாயாக. (லேவி 6:25). 2.சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணப-யும் கர்த்தருடைய சந்நிதியில் […]

பிரசங்க குறிப்புகள் 581-590

581. இரத்தம் பூசப்பட்ட ஒரு சில இடங்கள் ஏழுதரம் என்பது ஒரு பரிபூரணமான கிரியையின் நிறைவைக் குறிக்கும். பரிசுத்த வேதாகமத்தில் இரத்தம் பூசப்பட்ட ஒரு சில இடங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் […]

பிரசங்க குறிப்புகள் 571-580

571. சுகந்த வாசனையான பலிகள் பரிசுத்த வேதாகமத்தில் பலிகளையும் காணிக்கைகளையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை இரண்டு வகைப்படும். அவையாவன : 1.சுகந்த வாசனையான பலிகள் (லேவி 1:1-3:17) 2.சுகந்த வாசனையல்லாத […]