விசுவாசம்
விசுவாசம் விசுவாசம் என்பது எப்போதுமே இயேசுவின் சீடன் ஒருவனுக்கு அடையாளமாக விளங்குகிறது. துவக்ககால சீடர்கள் விசுவாசிகள் என்று அறியப்பட் டார்கள். ...விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" (மாற்கு 9:23) என்றார் இயேசு. விசுவாசம் என்பது தேவனை முற்றிலும் சார்ந்திருப்பதாகும். ஆதாம் பாவம்…