மூன்று வாலிபர்கள்
ராஜாவின் கட்டளை தானியேல் 3:8-18 ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று வாலிபர்கள், ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள். பாபிலோன் தேசத்து ஜனங்களைப்போல, இவர்களும் தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின சிலைக்கு…