ஆவியில் மயங்கி விழுதல்

    ஆவியில் மயங்கி விழுதல்   ஆவியில் மயங்கி விழுதல்: சில ஆண்டுகளுக்குமுன் ஆஸ்திரேலியாவில் நான் சந்தித்த கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும், நியுசிலாந்தில் சில சபைகளிலும், இந்த ஆண்டில் கீழே நான் அமெரிக்காவில் சந்தித்த சில சபைகளிலும் ஜெபிக்கும்போது விசுவாசிகள்…

Continue Readingஆவியில் மயங்கி விழுதல்

இயேசுவின் நாமம் மட்டுமே

    இயேசுவின் நாமம் மட்டுமே   இயேசுவின் நாமம் மட்டுமே - உலகிலுள்ள பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் பிதா, கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூன்று ஆளத்துவமுடையவர் தேவன் என்ற கொள்கையுடை யவர்களே. ரோமன் கத்தோலிக்கர், புராட்டஸ்டண்ட் யாவருமே இந்த கொள்கையில்…

Continue Readingஇயேசுவின் நாமம் மட்டுமே

மணவாட்டி சபை நாங்களே

இதன் pdf download file கீழே கொடுக்கப்பட்டுள்ளது மணவாட்டி சபை நாங்களே என்ற கொள்கை நாங்கள் மட்டுமே உண்மையான பெந்தெகொஸ்தே சபை என்று ஒரு கூட்டத்தினர் கூறிவருகின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்கு வளர்ச்சியடைந்த எந்த ஒரு பரிசுத்தவானும் நான் மட்டுமே பரிசுத்த…

Continue Readingமணவாட்டி சபை நாங்களே

ஏழாம் நாள் ஓய்வுக்காரர்

இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது  ஏழாம் நாள் ஓய்வுக்காரர் உபதேசங்களில் வித்தியாசமானவர்கள் யாவரும் நமக்கு விரோதிகள் அல்லர். நாம் ஏழாம்நாள் ஓய்வுக் காரரை நேசிக்கிறோம். அவர்களுக்காக ஜெபிக்கி றோம். அவர்கள் செய்யும் பொதுப்பணித் தொண்டை பாராட்டுகிறோம். ஆனால் அவர்கள் போதனைகளை…

Continue Readingஏழாம் நாள் ஓய்வுக்காரர்

துர் உபதேசம் : 3. அறிக்கையிட்டால் எல்லாம் கிடைக்கும்

 3. அறிக்கையிட்டால் எல்லாம் கிடைக்கும்நேர்நிலை அறிக்கை (Positive Confession) கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாடு களில் மிகவும் வேகமாய்ப் பரவி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குவந்து இப்போது அங்கும் இங்கும் மங்கியிருக்கும் உபதேசம் நேர்நிலை அறிக்கையாகும். இதைக்குறித்து பிரசங்கித்தும் எழுதியும் வந்த…

Continue Readingதுர் உபதேசம் : 3. அறிக்கையிட்டால் எல்லாம் கிடைக்கும்

துர் உபதேசம் : 2. யெகோவா சாட்சிகள் (Jehovah Witnesses)

 2. யெகோவா சாட்சிகள் (Jehovah Witnesses)உலகமெங்கும் பரவி வரும் இந்த கொள்கை யைப் பற்றி நாம் அறிந்துகொள்வது நல்லது. இந்த இயக்கத்தின் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர்.1. சார்லஸ் டாஸ் ரசல் (Charles Taze Russell 1852 - 1916)இவர் இந்த இயக்கத்தை…

Continue Readingதுர் உபதேசம் : 2. யெகோவா சாட்சிகள் (Jehovah Witnesses)