குழந்தை பிரதிஷ்டை
குழந்தை பிரதிஷ்டை Dedication of Children ஆயத்தம் பொதுவாக ஞாயிறு காலை ஆராதனையில் பிரசங்கத்திற்குமுன் குழந்தை பிரதிஷ்டையை நடத்தலாம். பிரதிஷ்டை செய்ய இருக்கும் குழந்தையை பெற்றோர் பிரசங்க பீடத்திற்கு முன்னால் கொண்டு வரும்படி போதகர் அழைக்க வேண்டும். வேத பகுதிகள்: ஆதி.48:9;…