வேதாகம குடும்பம் XVII. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள்

வேதாகம குடும்பம் XVII. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் ஆக்கில்லா யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பொந்து தேசத்தான் என்று அழைக்கப்படுகிறான் (1 கொரி.18:2). பொந்து என்பது அன்று சிறிய ஆசியா என்று அழைக்கப்பட்ட (தற்கால துருக்கி தேசத்திற்கு சமீபமான இடம்) தேசத்தின் வட பகுதி. இந்த…

Continue Readingவேதாகம குடும்பம் XVII. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள்

வேதாகம குடும்பம்: XVI. அனனியா – சப்பீராள்

வேதாகம குடும்பம்: XVI. அனனியா - சப்பீராள் அனனியா சப்பீராள் குடும்பத்திலிருந்து பல எச்சரிப்புக்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். இவர் களுடைய குடும்பப் பின்னணியத்தைக் குறித்து அதிகம் கூறப்படவில்லை. கர்த்தருக்கு கொடுக்க தங்கள் சொத்து களை விற்றார்கள் இந்தக் குடும்பத்தைக் குறித்துப் பிரசங்கிப் போர்…

Continue Readingவேதாகம குடும்பம்: XVI. அனனியா – சப்பீராள்

வேதாகம குடும்பம்: XV. யோசேப்பு – மரியாள் 

வேதாகம குடும்பம்: XV. யோசேப்பு - மரியாள்  மிகவும் தனிச்சிறப்புப் பெற்ற குடும்பம் யோசேப்பு -மரியாள் குடும்பம். யோசேப்பு இயேசுவைப் பெற்றெடுத்த தாயாகிய மரியாள் உலகமெல்லாம் போற்றப்படுகிறாள். ரோமன் கத் தோலிக்க சபையார் இயேசுவைவிட மரியாளை அதிகம் கனப்படுத்துகின்றனர். யோசேப்பு முக்கிய…

Continue Readingவேதாகம குடும்பம்: XV. யோசேப்பு – மரியாள் 

வேதாகம குடும்பம்: XIV. சகரியா – எலிசபெத்து

வேதாகம குடும்பம்: XIV. சகரியா - எலிசபெத்து புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள முதல் குடும்பம் சகரியா - எலிசபெத்து குடும்பம். லூக்கா இந்த குடும்பத்தைக் குறித்து தெளிவாய் எழுதுகிறார். அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனை களின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்ற மற்றவர்களாய்…

Continue Readingவேதாகம குடும்பம்: XIV. சகரியா – எலிசபெத்து

வேதாகம குடும்பம்: XIII. யோபின் குடும்பம்

வேதாகம குடும்பம்: XIII. யோபின் குடும்பம் வேதாகமம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பு வாழ்ந்தவன் யோபு. அதாவது மோசேயின் நாட் களுக்கு முன் முற்பிதாக்களின் காலத்தில் வாழ்ந் தவன் (கி.மு.2000க்கு முன்). யோபு எல்லாவிதத் திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் முதலிடம் பெறுகிறது…

Continue Readingவேதாகம குடும்பம்: XIII. யோபின் குடும்பம்

வேதாகம குடும்பம்: XII. வஸ்தி, எஸ்தர்

XII. வஸ்தி, எஸ்தர் அகாஸ்வேரு என்ற அரசன் பெர்சியா (ஈரான்) தேசத்தை கி.மு.486-465 வருடங்களில் ஆட்சி செய் தான். இந்தியா முதல் எத்தியோப்பியா வரை 127 நாடுகளை அரசாண்டான். அவனுடைய பட்டத்து அரசியாக இருந்தவள் வஸ்தி. மிகமிக அழகானவள். ராஜா ஏழுநாட்கள்…

Continue Readingவேதாகம குடும்பம்: XII. வஸ்தி, எஸ்தர்