பெலிஸ்தர்கள் -1
வேதாகம ஜாதிகள் : பெலிஸ்தர்கள் -1 இராட்சத தோற்றம்! பெரிய பனைமரம் மாதிரி ஈட்டி, கால்களிலும் கை களிலும் இரும்பு, மற்றும் வெண்கலத்தினாலான கவசங் கள். கூடவே ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு வர ஒரு உதவியாள்.இடிமுழக்கம் போல குரல், திம்... திம்..…