அசனாத்து (ASENATH

அசனாத்து (ASENATH – நெயித் என்ற கடவுளுக்குரியது) ஒனின் குருவாகிய போத்திபராவின் மகள். பாரவோன் மன்னன். யாக்கோ பின் மகன் யோசேப்புக்கு இவளை மனைவியாகக் கொடுத்தார். இவள் மூலம் யோசேப்புக்குப் […]

அசரியா (மொத்தம் 29 அசரியா)

அசரியா (AZARIAH-யாவே உதவி செய்தார்) சாலமோனின் கீழ் உள்ள உயர் அதிகாரி. பெரிய குரு சாதோக்கின் புதல் வராவார். அகிமாசுவின் சகோதரராகவும் இருக்கலாம் (1 அர 4:2 காண்க: 2 […]

அக்கிபா, அக்கூபு, அக்கெனாத்தோன், அக்கேமேனியர்

அக்கிபா (AKIBA) யூத ராபிகளில் ஒரு தலைவர் (கி.பி. 50-136). ஆசிரியர்கள் எனப் பொருள்படும் தனாயீமியர்களின் இரண்டாம் தலை முறையைச் சேர்ந்தவராகக் குறிக்கப்படு கிறார். சட்டத்தை விளக்குபவர். யோசேப் பின் […]

அக்கிலா (AQUILLA)

அக்கிலா (AQUILLA – கழுகு) அக்கிலாவும் பிரிசிக்கில்லாவும் கொரிந்திலும், எபேசுவிலும் பவுலுடைய தோழர்களாக இருந்த கணவன் மனைவியர். பவுல் தனது மடல்களில் பிரிசிக்கில்லாவைப் பிரிசிக்கா என்று குறிப்பிடுகிறார். அ) முந்திய […]

அக்காத்தான், அக்காயிக்கு, அக்கான், அக்கிம்

  அக்காத்தான் (HAKKATAN – சிறுவன்) அசிகாது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். யோகானானின் தந்தை. பாபி லோனிய அடிமைத்தனத்தினின்று எஸ்ரா வோடு எருசலேமிற்குத் திரும்பி வந்தவர் களில் இவரும் ஒருவர் […]

அகுஸ்து

அகுஸ்து (AUGUSTUS – போற்றத் தகுதி உடையவர், மதிப்பிற்குரிய, உயர்த்தப்பட்ட)  அகுஸ்து என்பது இயேசு பிறந்த பொழுது (லூக் 2:1) மத்திய தரைக்கடல் நாடுகளை ஆண்டுவந்தவரும் உரோமைப் பேரரசை நிறுவியவருமான […]