அகபு (AGABUS) பொருள்: (வெட்டுக்கிளி) தூய ஆவியால் பேசும் வரம் பெற்ற, யூதேயாவிலிருந்து வந்த ஒரு கிறிஸ்தவ இறைவாக்கினார். இவர் மற்ற இறை வாக்கினருடன் எருசெலேமிலிருந்து அந்தியோக்கியாவிற்குச் சென்று, உலகம் […]
அகதோலிம் (HAGGEDOLIM) பொருள் : (பெரியவர்கள். பெரிய குருக்கள்) இவர் நாடு கடத்தலுக்குப்பின் எருச லேமில் வாழ்ந்த மேற்பார்வையாளரான சபிதியேலின் தந்தை ஆவார் (நெக 11:14). ஒருவேளை இது, பெரியவர்களின் […]
அகசுவேரு (AHASUERUS) பொருள்: இளவரசன் இவர் முதலாம் செர்சீஸ் என்ற பார சீக மன்னர் (கி.மு.485-465) இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த நூற்று இருபத்தேழு மாநிலங்களையும் மன்னன் அகசுவேரு ஆட்சி […]
அகசுத்தாரி (HAAHASHTARI) பொருள்: (ஓடுபவர்) அசுகூர், நாகரா என்பவர்களுக்குப் பிறந்த ஒருவராவார். இது எதுவும் அதிகம் அறியப்படாத ஒரு குடும்பம். புவியியல், இனக் கூறுகளுக்கிடையில் யூதா இனத்தைச் சேர்ந்த குடும்பமாகக் […]