வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 7. யூத சமுதாயம்
வேதாகம நாட்டின் வாழ்க்கை முறைகள் 7. யூத சமுதாயம் அ. மக்கபேயர்கள் மத்தியாஸ் என்னும் பிரதான ஆசாரியனின் மரபுப் பெயரே 'மெக்க பீஸ்' என்பதாகும். அவன் யூத மக்களிடையே மிகவும் புகழ்வாய்ந் தவனாக விளங்கினான். பின்னர், அவன் வழிவந்தோரும் அவனைப் பின்பற்றிய…