அகாலப்பிறவி – ABNORMALLY BORN
அகாலப்பிறவி - ABNORMALLY BORN புதிய ஏற்பாட்டில் "அகாலப்பிறவி" என்பதற்கான கிரேக்க வார்த்தை ektrooma - 1626 என்பதாகும். தாயின் கர்ப்பத்தில் பூரண வளர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தை அகாலப்பிறவி என அழைக்கப்படுகிறது. பவுல் தன்னை மிகவும் தாழ்த்தி, “கர்த்தர் அகாலப்பிறவி…