தமிழ் வேதாகமம் வரலாறு History of the Tamil Bible with pdf
தமிழில் பரிசுத்த வேதாகமம் பிறந்த வரலாறு இந்தியாவில் இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும் மேன்மையும் உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதன் முதலில் புத்தகம் அச்சிடப்பட்டது. இது தமிழுக்கு ஒரு…