அவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா?
அவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா? இயேசு போல வாழவேண்டும் என்ற அறிவுரை புதிய ஏற்பாட்டில் எங்கும் காணப்பட்டாலும், அவரது “அடிச்சுவடுகளைப்” பின் பற்றவேண்டுமென்ற குறிப்பான அழைப்பு ஒரே இடத்தில்தான் வருகிறது. […]