ஆதியாகமம் விளக்கவுரை

ஆதியாகமம் புத்தகத்தின் அறிமுகம்

ஆதியாகமம் புத்தகத்தின் அறிமுகம் (The Book of Genesis Introduction ) தலைப்பு நாம் இந்த பதிவில் ஆதியாகமம் புத்தகத்தின் ஆசிரியர் , எழுதப்பட்ட காலம் , வரலாறு , பொருளடக்கம் , தொல்பொருள் ஆராய்ச்சி போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள இருக்கிறோம். எபிரெய வேதாகமத்தின் முதல் நூலிற்கு “Genesis” என தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. Genesis என்னும் ஆங்கிலத் தலைப்பானது லத்தீன் வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அது பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவமான செப்துவஜிந்தில் உள்ள Yévert) […]

ஆதியாகமம் புத்தகத்தின் அறிமுகம் Read More »

ஆதியாகமம் – Genesis Outline

ஆதியாகமம் விரிவான குறிப்புகள் Genesis Outline உலகத்தின் தொடக்க கால வரலாறு (ஆதியாகமம் 1:1-11:32) சிருஷ்டிப்பின் துவக்கமும், நிறைவும் (1:1-2:3) “தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” (1:1, 2) நாள் 1: வெளிச்சம் உண்டாக்கப்பட்டு இருளிலிருந்து பிரிக்கப்பட்டது (1:3-5) நாள் 2: தண்ணீரானது வெட்டாந்தரை யிலிருந்து பிரிக்கப்பட்டது (1:6-8) நாள் 3: நிலம், செடிகள் மற்றும் மரங்கள் சிருஷ்டிக்கப்பட்டன (1:9-13) நாள் 4: சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் வானத்தில் வைக்கப்பட்டன (1:14-19) நாள் 5: நீர்களும்,

ஆதியாகமம் – Genesis Outline Read More »