History

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 2

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 2 குடியேற்ற ஆதிக்கத்திற்கும் அருள்பணிக்கும் அல்லது அரசுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உறவு குடியேற்ற ஆதிக்கம் என்ற உருத்தமைவு. காத்தால் மிகவும் பழமையானது. எனினும் நவீன காலத்தில் மேற்கத்தியக் கிறிஸ்தவ நாடுகள் உலக அளவில் விரி வடைவதற்கு குடியேற்ற ஆரிக்கக் கருத்தமைவு நெருக்கமான தொடர்பு உடைய தாகும். எனவே “நவீன கால் அருள்பணிகள் நவீன மேற்கத்திய குடியேற்ற ஆதிக்கக் கொள்கையின் சூழலில் தோன்றியவை” என்று டேவிட் பாஷ் கூறுகிறார்.’ இந்தியா விலே போர்த்துக்கீரியரும், டச்சுக்காரரும், […]

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 2 Read More »

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 1

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு Table Of Contents 1. இந்தியாவில் கிறிஸ்தவம் குறித்த மரபுச் செய்திகள் கி.பி.1955 டிசம்பர் 18ஆம் நாள் தூய தோமா திருநாள் விழா புதுதில்லியில் * கொண்டாடப்பட்டது. அதில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் முனைவர் இராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “ஐரோப்பாவின் பல நாடுகள் கிறிஸ்தவத்தை அறிந்திராத காலத்திலேயே தூய தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பதை நினைவில் கொள்க. எனவே நம் இந்திய கிறிஸ்தவத்தின் தொடக்கத்தை அவருடன் தொடர்புபடுத்தும் கிறிஸ்தவரின்

இந்தியக் கிறிஸ்தவ வரலாறு 1 Read More »

இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாறு

இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாறு பேராசிரியர் முனைவர் யா.தா. பாசுகரதாசு இந்தியாவில் ஆதிக் கிறித்தவம் இயேசு பெருமானின் நற்செய்தி இந்திய மண்ணில் கி.பி. 52-ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டு விட்டது. கிறித்தவராயினும் சரி, கிறித்தவரல்லாதவராயினும் சரி, இந்தியக் கிறித்தவத்தின் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் ஆதிக் கிறிஸ்தவத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றாதாரங்கள் கிடைப்பதில் பல சிக்கல்களும் சர்ச்சைகளும் தொடக்காலங்களில் இருந்து வந்தன. தொடர்ந்த ஆய்வுகளின் பயனாக இந்த நிலை தற்போது மாறியுள்ளது. அகஸ்டஸ்

இந்திய நாட்டின் ஆதிக் கிறித்தவ வரலாறு Read More »

யூதர்களின் சோக வரலாறு 9

  யூதர்களின் சோக வரலாறு 9 Table Of Contents   2வது மகா உலக யுத்தத்தீவிரம் – அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் தாக்கப்படுதல் – முசோலியின் வீழ்ச்சி   பாபியார் பள்ளத்தாக்கில் நடந்த படுகொலை ஹிட்லரின் நாஜிப் படையினரால் யூத மக்கள் சந்தித்த சர்வ நாசத்தின் (Holocaust) மிகப் பெரிய சோக வரலாறு ஆகும். இரண்டே நாட்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 33,771 யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.   சீனா – ஜெர்மன் ஒப்பந்த முறிவு

யூதர்களின் சோக வரலாறு 9 Read More »

யூதர்களின் சோக வரலாறு 8

  யூதர்களின் சோக வரலாறு 8 Table Of Contents   ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானான் – வன்கொடுமை முகாம்கள் திறப்பு   “ஜெர்மனியே விழித்தெழு யூதர்களை ஒழித்துக்கட்டு” என்ற நாஜிக் கட்சியினர் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது எழுப்பிய முழக்கம் ஜெர்மனி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அது யூதமக்களிடையே பெரும் பீதியை உண்டாக்கிற்று. என்ன நடக்கப்போகிறதோ என்ற பதட்டநிலை உருவாயிற்று.   நாஜிக் கட்சியினரின் புயல்படையினர் யூதர்களின் புதிய ஆண்டிற்கு முந்தியநாள் யூத ஆலயங்களுக்குச் சென்று திரும்பிய யூதர்களை

யூதர்களின் சோக வரலாறு 8 Read More »

யூதர்களின் சோக வரலாறு – 7

  யூதர்களின் சோக வரலாறு – 7   Table Of Contents   ஜெர்மனியில் நாஜிக்கட்சியின் தோற்றம் ஹிடீலர் அரசியலில் நுழைதல்   “சகல யூதரையும் அழித்துக்கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும் அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக் கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது… சூசான் நகரம் கலங்கிற்று (எஸ்.3:13,15)   மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட நாச விளைவு   கிழக்கு போலிஷ் (Eastern polish) நகரமாகிய லவோவ் (LVOV) என்ற இடத்தில் அங்கு வாழ்ந்த உக்ரெயினைச் சேர்ந்தவர்கள்

யூதர்களின் சோக வரலாறு – 7 Read More »