En Ratchaga En yesu e karaoke
Lyrics என் இரட்சகா என் இயேசுவேஎன்னை அழைத்த நல் மீட்பரேஎன் உள்ளத்தில் சந்தோஷத்தைதந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன் தூரமாய் நானும் சென்ற போதுஅன்பாய் என்னை அழைத்தீரேகாலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன் பாக்கிய நாள் பாக்கிய நாள்இயேசு என் பாவம்…