வேதாகமத்தில் உள்ள “அபிஷேகம்”
வேதாகமத்தில் உள்ள "அபிஷேகம்" வர்ணனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது (உபா. 28:40; ரூத் 3:3, 2 சாமு. 12:20; 14:2, 2 நாளா. 28:15, தானி. 10:3; மீகா. 6:15) விருந்தினருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது ( சங். 23:5; லூக்கா 7:38,46; யோவான் 11.2) சுகத்துக்காக…