November 2024 Updates

சேஷ்டபுத்திர பாகம் (சுதந்திரம்)

சேஷ்டபுத்திர பாகம் (சுதந்திரம்) வேதாகம காலத்தில் பிறப்பின் மூலமாக மூத்த குமாரனுக்கு கொடுக்கப்படும் உரிமைகளும், சிலாக்கியங்களும், சம்பத்துக்களும் சேஷ்டபுத்திர சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரவேல் தேசத்திலும் பழங்காலத்திலுள்ள மற்ற தேசங்களிலும் மூத்த குமாரனுக்கு விசேஷித்த சுதந்திரத்தை கொடுத்தார்கள். ஒரு தகப்பன் மரிக்கும்போது அவனுடைய சொத்தை பங்கு பிரித்து கொடுக்கையில் மூத்த குமாரனுக்கு இரண்டு பங்குகள் கொடுக்கப்படும் (உபா 21:17). அத்துடன் தகப்பனாரின் விசேஷித்த ஆசீர்வாதமும் குடும்பத்தை தலைமை தாங்கும் சிலாக்கியமும்…

அசீரியா

அசீரியா (ASSYRIA) மெசபொத்தாமியாவில் की कीती क நதியின் மேற்குப் பகுதியில் நிலவியிருந்த ஒரு பேரரசும் நாகரிகமும் ஆகும். கி.மு. முத லாம் ஆயிரம் ஆண்டுகளில் யூதாவும் இஸ்ராயேலும் எதிர்கொண்ட முக்கிய எதிரியுமாகும். இது அக்காதிய ஏடுகளி லும் பழைய ஏற்பாட்டிலும் அசூர் என்ற ழைக்கப்பட்டது (எண் 24:22.24). இது பாபி லோனுக்கு வடக்கிலும் சீரிய பாலைவனத் திற்குக் கிழக்கிலும் அந்தோலியாவுக்குத் தெற்கிலும் குர்தீஸ் மலைகளுக்கு மேற்கி லும் அடங்கிய…

அசிரிக்காம் (AZRIKAM )

அசிரிக்காம் (AZRIKAM என் உதவி எழுந்துவிட்டது) 1. இவர் நெயரியாவின் புதல்வரா வார். செருபாபேல், தாவீது ஆகியோரின் வழித் தோன்றல் ஆவார் (1 நாள் 3:23). 2. இவர் பென்யாமின் குலத்தைச் சேர்ந்த ஆசேலின் மகனாவார். யோனத் தான். சவுல் ஆகிய இருவரின் வழிவந்த வர் (1 நாள் 8:38; 9:44) 3. ஒரு மெராரி குலத்தைச்சேர்ந்த ஒரு லேவியர். செமாயாவின் பாட்டனும் கெச பியாவின் மகனும், கசூப்பின் தந்தையுமா…

அசிமவேத்து, அசிமா, அசிமோன், அசியேல் அசிமவேத்து (AZMAVETH) -இடம் எருசலேமிற்கு வடக்கிலும், வடமேற்கிலு மிருந்து 8 கி.மீ. தொலைவிலும் அனாத்து (அனாதோத்து)க்கு 3 கி.மீ. தொலைவிலும் உள்ள அண்மைக் காலத்திய கிஸ்மே நகரோடு இந்நகர் அடையாளம் காட்டப் படுகிறது. இதன் சிதைவுகள் இது பாறை யின் மேல் கட்டப்பட்டிருந்தது என்றும், அதிலே களஞ்சியங்களும் நீர்த்தொட்டி களும் வெட்டப்பட்டிருந்தனவென்றும் காட்டுகின்றன. அசிமவேத்து நகரைச் சேர்ந்த 42 ஆட்கள் பாபிலோனியாவி லிருந்து செருபாபேலோடு…

அசிமவேத்து (AZMAVETH)

அசிமவேத்து (AZMAVETH - சாவு வலிமை வாய்ந்தது) -ஆள் 1. இருகையாலும் சுவணையும், அம்பையும் கையாள்வதில் திறமை படைத்த எசியேல். பெலத்து ஆகிய இருவரும் அசிமவேத்தின் புதல்வராவர். இவர்கள் பென்யாமின் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சிக்கிலாகு என்னு மிடத்தில் தலைமறைவாயிருந்த தாவீ துடன் சேர்ந்து கொண்டார்கள் (1 நாள் 12:3). இவரும் அடுத்து குறிக்கப்படுபவரும் ஒருவராக இருக்கலாம். 2. தாவீதின் திறமையும், ஆற்றலுமிக்க முப்பது படை வீரர்கள் அடங்கிய…

அசித்தோரேத்து (ASHTORETH – விண்மீன்)

அசித்தோரேத்து (ASHTORETH - விண்மீன்) இது அசித்தரோத்து என்ற கானானிய பாலினப் பெருக்கத் தேவதையின் பெய ரின் திரிபு. இத்தேவதை அசித்தரோத்து, அசித்தார்த்தி, இசிதார் என்று பலவாறு அழைக்கப்படும். 1 அர 11:5.33; 2 அர 23:13 ஆகிய இரண்டு இடங்களில்தான் பழைய ஏற்பாட்டில் இப்பெயர் ஒருமையில் பயன் படுத்தப்பட்டுள்ளது. கானானிய புற இன மதத்தைக் குறிப்படும்பொழுது எல்லாம் பொதுவாக இப்பெயரின் பன்மை வடிவ மான அசித்தரோத்து என்பது பயன்படுத்…

அசரியா

அசரியா (AZARIAH-யாவே உதவி செய்தார்) 1. சாலமோனின் கீழ் உள்ள உயர் அதிகாரி. பெரிய குரு சாதோக்கின் புதல் வராவார். அகிமாசுவின் சகோதரராகவும் இருக்கலாம் (1 அர 4:2 காண்க: 2 சாமு 15:27). 2. இவர் நாத்தானின் மகனாவார். சாலமோனின் ஆட்சிக்குட்பட்ட பன்னிரெண்டு மாகாணங்களின் அரச அலுவ லர்களுக்குத் தலைவராக இருந்தார (1 அர 4:5). சாபதுவின் சகோதரராவார். இவர் இறைவாக்கினர் நாத்தானின் மகனா (2 சாமு 12)…

அசசியா

அசசியா (AZAZIAH - யாவே வலிமைமிக்க வர், யாவேயால் பலப்படுத்தப்பட்டவர். அல்லது யாவேயால் வலு அடைந்தவர்) 1. ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை எருசலேம் தேவாலயத்திற்கு எடுத்து வருவதற்காகத் தாவீது முன்னேற் பாடு செய்த பாடகர் குழுவில் ஒரு லேவியர் (1 நாள் 15:21) 2. தாவீதின் கீழ் எப்பிராயிம் குலத் தாருக்குப் படைத்தலைவராக இருந்த ஓசயாவின் தந்தை ஆவார் (1 நாள் 27:20) 3. எசக்கியா காலத்தில் ஆலயப் பொறுப்பினைக்…

அசக்கா

அசக்கா (AZEKAH கொத்தப்பட்ட நிலம்) அய்யாலோன் பள்ளத்தாக்கிற்குத் தென்புறத்தில் உள்ள அரண்சூழ்ந்த நகர மாகும். பேயித்-கிப்ரின் என்ற இடத்திற்கு வடக்கே 6.5 கி.மீ. தொலைவிலும், கெபி ரோனுக்கு வடமேற்கே 24 கி.மீ. தொலை விலும் உள்ள தேல்-எஸ்-சக்கரியே என்ற இடத்தை அசக்காவிற்கு அடையாளம் காட்டுவர். தேல் மேலே உள்ள மேட்டு நிலத்தில் அழிந்துபோன சுவர்களும், கோபுரங்களும் காணப்படுகின்றன. பல நிலத்தடிப் பாதைகளும், அறைகளும் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன. இவை போர்க்காலத்தில் அடைக்கலமாகவும்,…

You cannot copy content of this page