இயன்றமட்டும் கொடுங்கள் நீதிமொழிகள் 25:21 ; ரோமர் 12:20 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் நீதிமொழிகள் 31:20 சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். ரோமர் 12:13 ; எபிரெயர் 13:2 அந்நியரை உபசரிக்க நாடுங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததும் உண்டு 1. உண்ண உணவு கொடுங்கள் மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள் ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிற... சங்கீதம் 136:25 மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங்கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 145:15 ஏற்றவேளையில் நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர் சங்கீதம் 147:9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். நீதிமொழிகள் 31:15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்... 2. உடுக்க உடை கொடுங்கள் மத்தேயு 25:36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள் ஏசாயா 58:7 வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம்... எசேக்கியேல் 18:7-9 வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, உபாகமம் 10:18 அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். லூக்கா 6:29 உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத் தையும் எடுத்துக்கொள்ள தடைபண்ணாதே 3. உறங்க இடம் கொடுங்கள் மத்தேயு 25:35 அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள் ஏசாயா 58:7 துரத்துண்ட சிறுமையானவனை வீட்டிலே சேர்த்துக்கொள்... ஆதியாகமம் 24:23-25 ( 13-32) ஆபிரகாம் ஊழியக்காரர்கள் ஈசாக்குக்கு பெண் தேடி வரும்போது, ரெபெக்காளும் அவளுடைய சகோதரன் லாபானும் அவர்களுக்கு இராத்தங்க இடம் கொடுத்தார்கள் . நீதிமொழிகள் 25:21 ; ரோமர் 12:20 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார் நீதிமொழிகள் 31:20 சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். ரோமர் 12:13 ; எபிரெயர் 13:2 அந்நியரை உபசரிக்க நாடுங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததும் உண்டு 1. உண்ண உணவு கொடுங்கள் மத்தேயு 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள் ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிற... சங்கீதம் 136:25 மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங்கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 145:15 ஏற்றவேளையில் நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர் சங்கீதம் 147:9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். நீதிமொழிகள் 31:15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்... 2. உடுக்க உடை கொடுங்கள் மத்தேயு 25:36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள் ஏசாயா 58:7 வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம்... எசேக்கியேல் 18:7-9 வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, உபாகமம் 10:18 அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். லூக்கா 6:29 உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத் தையும் எடுத்துக்கொள்ள தடைபண்ணாதே 3. உறங்க இடம் கொடுங்கள் மத்தேயு 25:35 அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள் ஏசாயா 58:7 துரத்துண்ட சிறுமையானவனை வீட்டிலே சேர்த்துக்கொள்... ஆதியாகமம் 24:23-25 ( 13-32) ஆபிரகாம் ஊழியக்காரர்கள் ஈசாக்குக்கு பெண் தேடி வரும்போது, ரெபெக்காளும் அவளுடைய சகோதரன் லாபானும் அவர்களுக்கு இராத்தங்க இடம் கொடுத்தார்கள் .