சேர்ப்பின் பண்டிகை ஆசரியுங்கள் ஆபிப் மாதம்=நிசான் மாதம்/ ஆபிப் - பச்சை கதிர்கள்) யாத்திராகமம் 23:1-19 நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புகால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்த போது, சேர்ப்புகால பண்டிகையை ஆசரிப்பாயாக உபாகமம் 16:10 ; உபாகமம் 16: 11-17 ; நீதிமொழிகள் 3:9 கனம்பண்ணு உபாகமம் 23:21-22 ; பிரசங்கி 5:4-5; நீதிமொழிகள் 20:25 பொருத்தனை 1. முதலாவதைக் கொடுங்கள் (ஊண்ழ்ள்ற்) (முதல் கனி, முதல் மணி, முதல் இடம், முதல் நாள், முதல் பங்கு, முதல் பலன், முதல் பணம்...) எண்ணாகமம் 3:13 (முதல் பேறு)முதற்பேறானவைகள் என்னு டையவை லேவியராகமம் 27:30 (முதல் பாகம்) தசமபாகம் கர்த்தருக்கு உரியது ஆதியாகமம் 28:22 ; எண்ணாகமம் 18:26,28 ; மல்கியா 3:10 (தசமபாகம்) மத்தேயு 6:33 (முதல் தேடல்) முதாலாவது தேடுதல் புலம்பல் 2:19 (முதல் சாமம்) முதற்சாமத்திலே கூப்பிடுதல் சங்கீதம் 16:8 (முதல் இடம்) கர்த்தரை எப்போதும் முன் வைத்தல் 2. முதன்மையானதைக் கொடுங்கள் (ஆங்ள்ற்) (சிறந்தது, உகந்தது, பிரத்யேகமானது, உச்சிதமானது, கொழுமையானது, ஆதியாகமம் 4:3-4 காயீன், ஆபேல் காணிக்கை 1நாளாகமம் 29:3 (தாவீது) ஆலயத்திற்காக அனைத்தையும் கொடுத்தவன் மல்கியா 1:14 மல்கியா 3:8-9 தசமபாகத்தில் வஞ்சிக்கக்கூடாது. அப்போஸ்தலர் 5:2-3 அனனியா சப்பிராள் முதன்மையானதை எடுத்தனர் 3. முழுமையானதைக் கொடுங்கள் (ரட்ர்ப்ங்) (மொத்தமாய், உள்ளதையெல்லாம், எல்லாவற்றையும், நிறைவாய்) 1சாமுவேல் 1:20-28 (மகனை) அன்னாள் சாமுவேலை ஒப்புக்கொடுத்தாள் ஆதியாகமம் 22:1-18 ( மகனை) ஆபிரகாம் ஈசாக்கைக் கொடுத்தான் நியாயாதிபதிகள் 11:30-34 (மகளை) யெப்தா மகளைக் கொடுத்தான் லூக்கா 21:1-4 (காணிக்கை) இருந்ததெல்லாம் கொடுத்த ஏழைவிதவை யோவான் 6:9 (5அப்பம்,2மீன்) இருந்த உணவைக் கொடுத்த சிறுவன் யாத்திராகமம் 25:2 ; யாத்திராகமம் 35:29 ; 1நாளாகமம் 29:9,17; 2கொரிந் தியர் 9:7 ; கொலோசெயர் 3:24 ; உபாகமம் 4:29 ; 2நாளாகமம் 15:12 . ஆபிப் மாதம்=நிசான் மாதம்/ ஆபிப் - பச்சை கதிர்கள்) யாத்திராகமம் 23:1-19 நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புகால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்த போது, சேர்ப்புகால பண்டிகையை ஆசரிப்பாயாக உபாகமம் 16:10 ; உபாகமம் 16: 11-17 ; நீதிமொழிகள் 3:9 கனம்பண்ணு உபாகமம் 23:21-22 ; பிரசங்கி 5:4-5; நீதிமொழிகள் 20:25 பொருத்தனை 1. முதலாவதைக் கொடுங்கள் (ஊண்ழ்ள்ற்) (முதல் கனி, முதல் மணி, முதல் இடம், முதல் நாள், முதல் பங்கு, முதல் பலன், முதல் பணம்...) எண்ணாகமம் 3:13 (முதல் பேறு)முதற்பேறானவைகள் என்னு டையவை லேவியராகமம் 27:30 (முதல் பாகம்) தசமபாகம் கர்த்தருக்கு உரியது ஆதியாகமம் 28:22 ; எண்ணாகமம் 18:26,28 ; மல்கியா 3:10 (தசமபாகம்) மத்தேயு 6:33 (முதல் தேடல்) முதாலாவது தேடுதல் புலம்பல் 2:19 (முதல் சாமம்) முதற்சாமத்திலே கூப்பிடுதல் சங்கீதம் 16:8 (முதல் இடம்) கர்த்தரை எப்போதும் முன் வைத்தல் 2. முதன்மையானதைக் கொடுங்கள் (ஆங்ள்ற்) (சிறந்தது, உகந்தது, பிரத்யேகமானது, உச்சிதமானது, கொழுமையானது, ஆதியாகமம் 4:3-4 காயீன், ஆபேல் காணிக்கை 1நாளாகமம் 29:3 (தாவீது) ஆலயத்திற்காக அனைத்தையும் கொடுத்தவன் மல்கியா 1:14 மல்கியா 3:8-9 தசமபாகத்தில் வஞ்சிக்கக்கூடாது. அப்போஸ்தலர் 5:2-3 அனனியா சப்பிராள் முதன்மையானதை எடுத்தனர் 3. முழுமையானதைக் கொடுங்கள் (ரட்ர்ப்ங்) (மொத்தமாய், உள்ளதையெல்லாம், எல்லாவற்றையும், நிறைவாய்) 1சாமுவேல் 1:20-28 (மகனை) அன்னாள் சாமுவேலை ஒப்புக்கொடுத்தாள் ஆதியாகமம் 22:1-18 ( மகனை) ஆபிரகாம் ஈசாக்கைக் கொடுத்தான் நியாயாதிபதிகள் 11:30-34 (மகளை) யெப்தா மகளைக் கொடுத்தான் லூக்கா 21:1-4 (காணிக்கை) இருந்ததெல்லாம் கொடுத்த ஏழைவிதவை யோவான் 6:9 (5அப்பம்,2மீன்) இருந்த உணவைக் கொடுத்த சிறுவன் யாத்திராகமம் 25:2 ; யாத்திராகமம் 35:29 ; 1நாளாகமம் 29:9,17; 2கொரிந் தியர் 9:7 ; கொலோசெயர் 3:24 ; உபாகமம் 4:29 ; 2நாளாகமம் 15:12 .