கர்த்தர் பெரியவர் 1. கர்த்தருடைய நாமம் பெரியது எரேமியா 10:6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. சங்கீதம் 76:1 இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. ஏசாயா 9:6 அவருடைய நாமம் அதிசயமானவர்... சங்கீதம் 20:7 2. கர்த்தருடைய அன்பு பெரியது 1யோவான் 3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவ தினாலே  பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது 1கொரிந்தியர் 13:13 ; எபேசியர் 3:18-19 ; யோவான் 3:16 ; 1யோவான் 3:16 ; 1யோவான் 4:7,9,10,16 3. கர்த்தருடைய கிருபை பெரியது சங்கீதம் 86:13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது சங்கீதம் 117:2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது சங்கீதம் 103:11; சகரியா 9:17 ; சங்கீதம் 86:5 4. கர்த்தருடைய இரக்கம் பெரியது 2சாமுவேல் 24:14 ; 1நாளாகமம் 21:13 தாவீது காத்தை நோக்கி: நாம் கர்த்த ருடைய கையில் விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகாபெரியது. புலம்பல் 3:22 ; சங்கீதம் 119:156 ; யாத்திராகமம் 20:6 ; 34:6-7 உபாகமம் 5:10 ; யாத்திராகமம் 33:19 ; ரோமர் 9:15,18 5. கர்த்தருடைய அழகு பெரியது சகரியா 9:17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சொளந்தரியம் எத்தனை பெரியது. உன்னதப்பாட்டு 5:9-16 6. கர்த்தருடைய கோபம் பெரியது 2இராஜாக்கள் 23:13 ; 2நாளாகமம் 34:21 கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதே போனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது. எரேமியா 36:7 7. கர்த்தருடைய வேலை பெரியது 1நாளாகமம் 29:1 தாவீது ராஜா சபையாரை நோக்கி: என் குமாரன் வாலி பனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது. . 1. கர்த்தருடைய நாமம் பெரியது எரேமியா 10:6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. சங்கீதம் 76:1 இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. ஏசாயா 9:6 அவருடைய நாமம் அதிசயமானவர்... சங்கீதம் 20:7 2. கர்த்தருடைய அன்பு பெரியது 1யோவான் 3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவ தினாலே  பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது 1கொரிந்தியர் 13:13 ; எபேசியர் 3:18-19 ; யோவான் 3:16 ; 1யோவான் 3:16 ; 1யோவான் 4:7,9,10,16 3. கர்த்தருடைய கிருபை பெரியது சங்கீதம் 86:13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது சங்கீதம் 117:2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது சங்கீதம் 103:11; சகரியா 9:17 ; சங்கீதம் 86:5 4. கர்த்தருடைய இரக்கம் பெரியது 2சாமுவேல் 24:14 ; 1நாளாகமம் 21:13 தாவீது காத்தை நோக்கி: நாம் கர்த்த ருடைய கையில் விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகாபெரியது. புலம்பல் 3:22 ; சங்கீதம் 119:156 ; யாத்திராகமம் 20:6 ; 34:6-7 உபாகமம் 5:10 ; யாத்திராகமம் 33:19 ; ரோமர் 9:15,18 5. கர்த்தருடைய அழகு பெரியது சகரியா 9:17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சொளந்தரியம் எத்தனை பெரியது. உன்னதப்பாட்டு 5:9-16 6. கர்த்தருடைய கோபம் பெரியது 2இராஜாக்கள் 23:13 ; 2நாளாகமம் 34:21 கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதே போனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது. எரேமியா 36:7 7. கர்த்தருடைய வேலை பெரியது 1நாளாகமம் 29:1 தாவீது ராஜா சபையாரை நோக்கி: என் குமாரன் வாலி பனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது. .