கொடிகளின் படிகள் 1. பறக்கும் கொடி (வெற்றிக்கொடி) சங்கீதம் 60:4 சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர் சங்கீதம் 20:5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனு டைய நாமத்திலே கொடியேற்றுவோம் உன்னதப்பாட்டு 2:4 என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. ஏசாயா 5:26 ; 11:10-12 ; 49:22 ; 59:19 ஜாதிகளுக்காக கொடியேற்றுவார்; ஏசாயா 13:2 ; 62:10 ; எரேமியா 4:6 ; 50:2 ; 51:12,27 கொடி ஏற்றுங்கள்; யாத்திராகமம் 17:8-16 யேகோவா நீசி 2. படரும் கொடி (செடியின் கொடி) யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி களைக் கொடுப்பான் ஆதியாகமம் 49:22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டை யிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும் சங்கீதம் 80:8,11 (7-11) நீர் எகிப்தில் இருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து அதை நாட்டினீர்... அது தன் கொடிகளைச் சமுத்திரமட் டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் பரவவிட்டது. யோபு 8:16 (7-14) அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும் 3. தொடரும் கொடி (தொப்புள் கொடி) = குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உயிர் பாதை = குழந்தையை உயிருடன் பாதுகாக்கிறது = கர்ப்பத்தில் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவிடும் = குழந்தைக்கு உணவு மற்றும் காற்று (ஆக்ஸிஜன்) கொடுக்கிறது = தாய்ப்பால் கொடுப்பதற்கு இது தயார்படுத்தும் = தனித்துவமானது, ஒவ்வொரு கருவிற்கும் இது வேறுபடும் = கருவை விட்டு வெளியேறிய பிறகும் உயிருடன் இருக்கும் = தொப்புள்கொடி பிறக்காமல் பிரசவம் முழுமை அடையாது தொப்புகொடி உறவாக ஆதாம் தொட்டு இன்றுவரை கர்த்தரின் அன்பு நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. . 1. பறக்கும் கொடி (வெற்றிக்கொடி) சங்கீதம் 60:4 சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர் சங்கீதம் 20:5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனு டைய நாமத்திலே கொடியேற்றுவோம் உன்னதப்பாட்டு 2:4 என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. ஏசாயா 5:26 ; 11:10-12 ; 49:22 ; 59:19 ஜாதிகளுக்காக கொடியேற்றுவார்; ஏசாயா 13:2 ; 62:10 ; எரேமியா 4:6 ; 50:2 ; 51:12,27 கொடி ஏற்றுங்கள்; யாத்திராகமம் 17:8-16 யேகோவா நீசி 2. படரும் கொடி (செடியின் கொடி) யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி களைக் கொடுப்பான் ஆதியாகமம் 49:22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டை யிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும் சங்கீதம் 80:8,11 (7-11) நீர் எகிப்தில் இருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து அதை நாட்டினீர்... அது தன் கொடிகளைச் சமுத்திரமட் டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் பரவவிட்டது. யோபு 8:16 (7-14) அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும் 3. தொடரும் கொடி (தொப்புள் கொடி) = குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உயிர் பாதை = குழந்தையை உயிருடன் பாதுகாக்கிறது = கர்ப்பத்தில் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உதவிடும் = குழந்தைக்கு உணவு மற்றும் காற்று (ஆக்ஸிஜன்) கொடுக்கிறது = தாய்ப்பால் கொடுப்பதற்கு இது தயார்படுத்தும் = தனித்துவமானது, ஒவ்வொரு கருவிற்கும் இது வேறுபடும் = கருவை விட்டு வெளியேறிய பிறகும் உயிருடன் இருக்கும் = தொப்புள்கொடி பிறக்காமல் பிரசவம் முழுமை அடையாது தொப்புகொடி உறவாக ஆதாம் தொட்டு இன்றுவரை கர்த்தரின் அன்பு நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறது. .