தப்புவிக்கும் கர்த்தர் தப்பாமல் காத்திடுவார் எரேமியா 15:20 உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற் காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ஏசாயா 46:3-4 இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன். 2கொரிந்தியர் 1:8-10 அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று நம்பியிருக்கிறோம் 1. நோயில் இருந்து தப்புவிக்கிறவர் (கொள்ளைநோய்-கொரோனா) சங்கீதம் 91:1-10 அவர் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். சங்கீதம் 91:6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்... பயப்படாதிரு சங்கீதம் 91:10 பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. 2. தீயில் இருந்து தப்புவிக்கிறவர் (அக்கினி சூளையில்) தானியேல் 3:15-27 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். 3. வாயில் இருந்து தப்புவிக்கிறவர் (சிங்கத்தின், பிசாசின்) தானியேல் 6:16-28 தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடா மல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் 1பேதுரு 5:8 பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். 1சாமுவேல் 17:35,36; சங்கீதம் 22:21 4. அழிவில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 107:13-20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங்கீதம் 103:4 உன் பிராணனை அழிவுக்கு மீட்டு, உன்னைக் கிருபை... யோனா 2:5-6 கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர் ஏசாயா 38:17 என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர் 5. ஆபத்தில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 91:11-16 ஆபத்தில் நானே அவனோடிருந்து, தப்புவிப்பேன் சங்கீதம் 50:15 ஆபத்துகாலத்தில் நான் உன்னை விடுவிப்பேன் சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர். சங்கீதம் 18:18 ; 107:6,13 ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார் எரேமியா 15:20 உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற் காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ஏசாயா 46:3-4 இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன். 2கொரிந்தியர் 1:8-10 அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று நம்பியிருக்கிறோம் 1. நோயில் இருந்து தப்புவிக்கிறவர் (கொள்ளைநோய்-கொரோனா) சங்கீதம் 91:1-10 அவர் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். சங்கீதம் 91:6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்... பயப்படாதிரு சங்கீதம் 91:10 பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. 2. தீயில் இருந்து தப்புவிக்கிறவர் (அக்கினி சூளையில்) தானியேல் 3:15-27 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். 3. வாயில் இருந்து தப்புவிக்கிறவர் (சிங்கத்தின், பிசாசின்) தானியேல் 6:16-28 தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடா மல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் 1பேதுரு 5:8 பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். 1சாமுவேல் 17:35,36; சங்கீதம் 22:21 4. அழிவில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 107:13-20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். சங்கீதம் 103:4 உன் பிராணனை அழிவுக்கு மீட்டு, உன்னைக் கிருபை... யோனா 2:5-6 கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர் ஏசாயா 38:17 என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர் 5. ஆபத்தில் இருந்து தப்புவிக்கிறவர் சங்கீதம் 91:11-16 ஆபத்தில் நானே அவனோடிருந்து, தப்புவிப்பேன் சங்கீதம் 50:15 ஆபத்துகாலத்தில் நான் உன்னை விடுவிப்பேன் சங்கீதம் 46:1 ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர். சங்கீதம் 18:18 ; 107:6,13 ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார்