தேடுங்கள் கர்த்தரை நாடுங்கள் ஏசாயா 55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் உபாகமம் 4:7 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளு கிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? 1. கர்த்தரைத் தேடுங்கள் காண்பீர்கள் எரேமியா 29:13( 4-14) உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர் களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். 1நாளாகமம் 28:9 நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார் 2நாளாகமம் 15:2 நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். நீதிமொழிகள் 8:17 என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் யோவான் 14:19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஆதியாகமம் 16:13 (1-14) ஆகார்: என்னைக் காண்பவரை நானும் இவ்வி டத்தில் கண்டேன்... நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். 2. கர்த்தரைத் தேடுங்கள் பிழைப்பீர்கள் ஆமோஸ் 5:4 (1-15) கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் யோவான் 11:25 என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் யோவான் 6:51-58 இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் பிழைப்பான் லூக்கா 10:25-28 அன்புகூருங்கள் அப்பொழுது பிழைப்பாய் எபிரெயர் 10:38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் 3. கர்த்தரைத் தேடுங்கள் பெறுவீர்கள் மத்தேயு 6:33 ( 25-34); லூக்கா 12:31 முதலாவது தேவனுடைய ராஜ்யத் தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் யோவான் 3:27 பரலோகத்தில் இருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் ஒழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். மத்தேயு 21:22 விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்ளுவீர்கள் . ஏசாயா 55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் உபாகமம் 4:7 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளு கிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? 1. கர்த்தரைத் தேடுங்கள் காண்பீர்கள் எரேமியா 29:13( 4-14) உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர் களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். 1நாளாகமம் 28:9 நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார் 2நாளாகமம் 15:2 நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார். நீதிமொழிகள் 8:17 என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் யோவான் 14:19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஆதியாகமம் 16:13 (1-14) ஆகார்: என்னைக் காண்பவரை நானும் இவ்வி டத்தில் கண்டேன்... நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். 2. கர்த்தரைத் தேடுங்கள் பிழைப்பீர்கள் ஆமோஸ் 5:4 (1-15) கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் யோவான் 11:25 என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் யோவான் 6:51-58 இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் பிழைப்பான் லூக்கா 10:25-28 அன்புகூருங்கள் அப்பொழுது பிழைப்பாய் எபிரெயர் 10:38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் 3. கர்த்தரைத் தேடுங்கள் பெறுவீர்கள் மத்தேயு 6:33 ( 25-34); லூக்கா 12:31 முதலாவது தேவனுடைய ராஜ்யத் தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் யோவான் 3:27 பரலோகத்தில் இருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் ஒழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். மத்தேயு 21:22 விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்ளுவீர்கள் .