நடக்காதீர்! நிற்காதீர்!! உட்காராதீர்!!! சங்கீதம் 1:1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளு டைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து... தியானியுங்கள் 1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்காதீர் நீதிமொழிகள் 4:14 துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோரு டைய வழியில் நடவாதே நீதிமொழிகள் 1:15 என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக நீதிமொழிகள் 12:5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானைவைகள். நீதிமொழிகள் 22:24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே எபேசியர் 4:17 புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். எபேசியர் 5:15-16 நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல்... ஆதியாகமம் 49:6 இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே சங்கீதம் 64:2,5 இரகசிய ஆலோசனைக்கு விலக்கி மறைத்தருளும். 2. பாவிகளுடைய வழியில் நிற்காதீர் சங்கீதம் 1:5 துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. நீதிமொழிகள் 3:31 கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே யோவான் 9:31 பாவிகளுக்குத் தேவன் செவிக்கொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம் 3. பரியாசக்காரருடைய இடத்தில் உட்காராதீர் சங்கீதம் 26:4-5 வீணரோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். எரேமியா 15:17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களி கூர்ந்ததில்லை சங்கீதம் 1:1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளு டைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து... தியானியுங்கள் 1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்காதீர் நீதிமொழிகள் 4:14 துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோரு டைய வழியில் நடவாதே நீதிமொழிகள் 1:15 என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக நீதிமொழிகள் 12:5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானைவைகள். நீதிமொழிகள் 22:24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே எபேசியர் 4:17 புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். எபேசியர் 5:15-16 நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல்... ஆதியாகமம் 49:6 இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே சங்கீதம் 64:2,5 இரகசிய ஆலோசனைக்கு விலக்கி மறைத்தருளும். 2. பாவிகளுடைய வழியில் நிற்காதீர் சங்கீதம் 1:5 துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. நீதிமொழிகள் 3:31 கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே யோவான் 9:31 பாவிகளுக்குத் தேவன் செவிக்கொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம் 3. பரியாசக்காரருடைய இடத்தில் உட்காராதீர் சங்கீதம் 26:4-5 வீணரோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். எரேமியா 15:17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களி கூர்ந்ததில்லை