மகிமையானவைகளைச் செய்யும் கர்த்தர் லூக்கா 1:46-55 மரியாள்: வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது 1நாளாகமம் 29:11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; ஏசாயா 6:3 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது சங்கீதம் 104:1 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவரா யிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர் 1. மகிமையானவைகளைச் செய்யும் கர்த்தர் யாத்திராகமம் 15:1,21 மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் பாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; 1சாமுவேல் 12:24 நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத் தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்... லூக்கா 13:11-17 ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக் குறித்தும் சந்தோஷப்பட்டார்கள். 2. மகிமையானவைகளைக் காண்பிக்கும் கர்த்தர் யாத்திராகமம் 16:7 கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்க ளுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள் உபாகமம் 5:24 இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார். ஏசாயா 66:18 நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க் குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள். 3. மகிமையானவைகளைக் கொடுக்கும் கர்த்தர் 1சாமுவேல் 2:8 அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து எடுத்து, எளிய வனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்கசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் 1இராஜாக்கள் 3:13 நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்  நாட்களில்  ஒருவனும்  உனக்குச் சரியானவனில்லை தானியேல் 2:37 ; 5:18 பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். லூக்கா 1:46-55 மரியாள்: வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது 1நாளாகமம் 29:11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; ஏசாயா 6:3 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது சங்கீதம் 104:1 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவரா யிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர் 1. மகிமையானவைகளைச் செய்யும் கர்த்தர் யாத்திராகமம் 15:1,21 மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் பாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; 1சாமுவேல் 12:24 நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத் தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்... லூக்கா 13:11-17 ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக் குறித்தும் சந்தோஷப்பட்டார்கள். 2. மகிமையானவைகளைக் காண்பிக்கும் கர்த்தர் யாத்திராகமம் 16:7 கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்க ளுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள் உபாகமம் 5:24 இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார். ஏசாயா 66:18 நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க் குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள். 3. மகிமையானவைகளைக் கொடுக்கும் கர்த்தர் 1சாமுவேல் 2:8 அவர் சிறியவனைப் புழுதியில் இருந்து எடுத்து, எளிய வனைக் குப்பையில் இருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்கசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் 1இராஜாக்கள் 3:13 நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன்  நாட்களில்  ஒருவனும்  உனக்குச் சரியானவனில்லை தானியேல் 2:37 ; 5:18 பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.