விரோதமாய் எழும்பும் எதுவும் வாய்க்காது சங்கீதம் 17:7 உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே, உம்முடைய அதியமான கிருபையை விளங்கப்பண்ணும். சங்கீதம் 124:1-2 1. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் சத்துரு உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார். ஒரு வழியாய் வருவார்கள்; ஏழு வழியாய்  ஓடிப்போவார்கள் 2சாமுவேல் 22:49 ; சங்கீதம் 18:48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். சங்கீதம் 3:1 ; சங்கீதம் 21:11; சங்கீதம் 27:12 ; சங்கீதம் 44:5; மீகா 7:8 2. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் பகைவர் உபாகமம் 33:11 கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின் மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான் சகரியா 14:12 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது... அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அழுகிப்போகும் யாத்திராகமம் 15:1-19 ; சங்கீதம் 27:3 3. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் கூட்டம் அப்போஸ்தலர் 18:9-18 யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோத மாய் எழும்பி, அவனை நியாயசனத்துக்கு முன்பாக கொண்டுபோய்... அப்போஸ்தலர் 16:22 அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள் அப்போஸ்தலர் 4:26 ; சங்கீதம் 2:2; 86:14 4. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். 5. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் நாவு ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய் தானியேல் 6:4-5 ; யோவான் 8:46 சங்கீதம் 17:7 உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே, உம்முடைய அதியமான கிருபையை விளங்கப்பண்ணும். சங்கீதம் 124:1-2 1. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் சத்துரு உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார். ஒரு வழியாய் வருவார்கள்; ஏழு வழியாய்  ஓடிப்போவார்கள் 2சாமுவேல் 22:49 ; சங்கீதம் 18:48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். சங்கீதம் 3:1 ; சங்கீதம் 21:11; சங்கீதம் 27:12 ; சங்கீதம் 44:5; மீகா 7:8 2. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் பகைவர் உபாகமம் 33:11 கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின் மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான் சகரியா 14:12 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது... அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அழுகிப்போகும் யாத்திராகமம் 15:1-19 ; சங்கீதம் 27:3 3. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் கூட்டம் அப்போஸ்தலர் 18:9-18 யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோத மாய் எழும்பி, அவனை நியாயசனத்துக்கு முன்பாக கொண்டுபோய்... அப்போஸ்தலர் 16:22 அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள் அப்போஸ்தலர் 4:26 ; சங்கீதம் 2:2; 86:14 4. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். 5. உங்களுக்கு விரோதமாய் எழும்பும் நாவு ஏசாயா 54:17 உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய் தானியேல் 6:4-5 ; யோவான் 8:46