சபை வளர்ச்சியில் ஊழியரின் பங்கு
சபை வளர்ச்சியில் ஊழியரின் பங்கு ஊழியர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இந்த தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திச்சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம் (கொலோ 1:28)…