தெய்வீகத்தின் இரகசியங்கள் Secrets of Divinity

தெய்வீகத்தின் இரகசியங்கள் தெய்வீகம் என்றால் என்ன? தெய்வீகம் என்பது தேவனுடைய ஆள்த்துவம் (குணாதிசயம் , தன்மைகள் , செயல்பாடுகள் [ஆக்கல் , காத்தல் , அழித்தல் ]) ஆகும். தேவன் ஒருவரா மூவரா? தேவன் ஒருவரே. இந்த சத்தியத்தை ஒரு மனிதனுக்கு தேவன் வெளிப்படுத்தினால் ஒழிய ஒரு மனிதனாலும் இதை விளங்கிக் கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ முடியாது. லூக்கா 10:22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது, பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று […]

தெய்வீகத்தின் இரகசியங்கள் Secrets of Divinity Read More »