அலங்கரிப்பு

அலங்கரிப்பு

கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது சூலயத்தின் அலங்காரமாயிருக்கிறது (சங் 93:5)

  • கருப்பொருள் : வேதம் கூறும் அலங்கரிப்பு
  • தலைப்பு : அலங்கரிப்பு
  • ஆதார வசனம் : சங் 93:5
  • துணை வசனம்: தீத் 2:9; 1தீமோ 2:10; 1கொரி 12:24

1. பரிசுத்தம் [சங் 93:5)

  • நடக்கைகளில் பரிசுத்தம் வேண்டும் (1பேது 1:15)
  • இருதயத்தைப் பரிசுத்தமாக்க வேண்டும் (யாக் 4:8)
  •  பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது (எபி 12:14)

 2. கர்த்தருக்குப் பயப்படுதல் (நீதி 31:30)

  • கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி 1:7)
  • கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் புகழப்படுவார்கள் (நீதி 31:30) 
  • கர்த்தருக்குப் பயப்படுதலின் பலன் ஐசுவரியம்/மகிமை/ஜீவன் (நீதி 22:4)

3. நற்கிரியைகள் (1தீமோ 2:10]

  • நற்கிரியைகள் செய்வது தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபி 13:21)
  • நற்கிரியைகளைச் செய்ய பழக வேண்டும் (தீத் 3:14)
  • நற்கீரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் (தீத் 3:8)

4. கீழ்ப்படிதல் (கொலோ 3:18) 

  • மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (1பேது 315)
  • வேலைக்காரர் எஜமான்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் (1பேது 218) 
  • சபையார் சத்தியத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் (1பேது 1:22) .

5. தாழ்மை (1பேது 5:5)

  • தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறார் (1பேது 5:5)
  • கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்பட வேண்டும் (யாக் 4:10) 
  • தாழ்மையானவர்களைக் கர்த்தர் உயர்த்துகிறார் (லூக் 1:52)

6. சாந்தமும் அமைதலுமுள்ள ஆலி (1பேது 3:3,4)

  • சாந்தகுணமுள்ளவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார் (சங் 25:9) 
  •  சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார் (சங் 147:6)
  • சாந்தகுணமுள்ளோரை பூமியை சுதந்தரிக்கப்பண்ணுகிறார் (சங் 37:11)

7. அடக்கமும் அமைதலும் (1தீமோ 2:11) 

  • அமைதலுள்ள ஆவி தேவ பார்வையில் விலையேறப்பெற்றது (1பேது 34)
  • அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாட வேண்டும் (1தெச 4:12)
  •  யாவற்றையும் அமைதலோடு கற்றுக்கொள்ள வேண்டும் (1தீமோ 2:11)

கர்த்தருக்கு அவளுடைய நாமத்திற்குரிய மசிமையைச் செலுத்தி காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்திதியில் பிரஸ்டிங்கள் ரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள் பதாளா 16:29)

அறியாத அவங்களிாயிருக்கிற சாந்தலும் அமைத்துமுள்ள ஆனியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குனல் உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது (துெ 34)

Leave a Reply